Monday, May 25, 2026
No menu items!

மருத்துவம்

ஆரோக்கியமான வாழ்க்கை முறை 6 குறிப்புகள்..!

நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக, நமக்கு 40க்கும் அதிகமான சத்துக்கள் தேவைப்படுகின்றன. எந்த ஒரு உணவாலும் அதை உடனடியாக வழங்கி விட முடியாது. இது ஒரு உணவைப் பற்றியது அல்ல, காலப்போக்கில் ஒரு சீரான உணவுத் தேர்வை கடைபிடிப்பது உடலில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்! உதாரணமாக: உயர் கொழுப்புள்ள மதிய உணவை உட்கொண்டால் அன்று குறைந்த கொழுப்புள்ள...

அவித்த முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

அவித்த முட்டை என்பது ஒரு சத்தான உணவாகும், இதில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவித்த முட்டையில் உள்ள சில முக்கிய சத்துக்கள் குறித்து தற்போது பார்ப்போம். புரதம்: முட்டை வெள்ளையில் அதிக அளவு தரமான புரதம் உள்ளது. வைட்டமின் டி: அவித்த முட்டை வைட்டமின் டி-ன் சிறந்த ஆதாரமாகும், இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. கோலின்: கோலின்...

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..! ?

பயறு வகைகள், நம் உணவில் சேர்க்க சிறந்த ஆரோக்கியமான உணவுகள். அவைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். நார்ச்சத்து: பயறு வகைகள் நார்ச்சத்து நிறைந்தவை. நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது, இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது மற்றும் இதய...

இந்த அறிகுறிகள் இருந்தா கல்லீரல் முழுமையாக சேதமடைந்துள்ளது என கூறலாம்..!

உடலில் காணப்படும் உறுப்புகளுள் மிகவும் முக்கியமான உறுப்புக்களுள் ஒன்று கல்லீரல். நாம் உண்ணும் உணவின் செரிமானத்திற்கு இந்த உறுப்பு இன்றியமையாதது. உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதிலும் கல்லீரல் முக்கிய இடம் வகிக்கின்றது.கல்லீரல் உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக காணப்படுவதால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். அந்தவகையில் கல்லீரல் முழுமையாக சேதமடைந்திருப்பதை...

முகத்தில் சிவப்பு புள்ளிகள் தோன்றினால் இந்த நோய் ஆபத்தா?

தற்போது உலகம் முழுவதும் பரவலாக இருக்கும் நோய்களில் ஒன்றாக உயர் இரத்த அழுத்தம் பார்க்கப்படுகின்றது. இந்த பிரச்சினையால் இதயம் மட்டுமல்ல சருமமும் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஏனெனின் நம்முடைய ஆரோக்கிய குறைபாடுகளை வெளிக்காட்டும் வேலையை முகம் பார்க்கின்றது. உயர் இரத்த அழுத்தம் பிரச்சினை மனித உடலின் இயக்கவியல் மற்றும் நமது தோலில் இரத்த ஓட்டம் அடைவதற்கு இடையேயான...

கண் பார்வையை கூர்மையாக்கணுமா?  அப்போ இதை செய்யுங்கள்..!

கண்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்தும் பாதுகாத்து கொள்ளவும் ஒரே வாரத்தில் கண்பார்வையை கூர்மையாக்கவும் எளிமையாக பின்பற்றக்கூடய சில விடயங்கள் ..   காலையில் எழுந்ததும் 2 முதல் 4 நொறுக்கப்பட்ட கருப்பு மிளகை சூடான பாலில் போட்டு, அதனுடன் 4 முதல் 5 ஊறவைத்த பாதாம் மற்றும் தேன் சேர்த்து தொடர்ச்சியாக பருககிவந்தால் கண் பார்வை விரைவில் கூர்மையடையும். பாதாம்,...

பெண்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் வந்தா இந்த 5 அறிகுறிகள் இருக்கும்.!

கொழுப்பு கல்லீரல் பிரச்சினை பொதுவாக மது அருந்தும் பழக்கம் இருப்பவர்களுக்கே அதிகமாக உண்டாகும் என்கிற நிலை மாறி... பெண்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் வந்தா இந்த 5 அறிகுறிகள் இருக்கும்.! பெண்களுக்கு உண்டாகும் கொழுப்பு கல்லீரல் நோயை கல்லீரல் ஸ்டீடோசிஸ் என்றும் அழைப்பார்கள். கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு தேங்கும்போது அது, கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும். நாளடைவில் இது கல்லீரலின் செயல்பாட்டையும்...

இயற்கை பேஸ் பேக்..!

அரிசி மாவு, தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி 5 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். கடலை மாவு, 3-5 தூளி தேன் கலந்து முகத்தில் கரும்புள்ளி உள்ள இடத்தில் பூசிவர கரும்புள்ளி மறையும். முழங்கை, மற்றும் முழங்காலில் பூசலாம் நல்ல பலன் தரும். பச்சை பயிறு மாவு, சிறிது பால்,...

த்ரெட்டிங் செய்யும் பெண்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா…!

தற்போதைய நிலையில் ஆண்களாயினும் சரி பெண்களாயினும் சரி தமது சரும அழகினை மேலும் அழகுபடுத்த பல்வேறு அழகு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறானதொரு அழகு சாதன செயற்பாடுகளில் பெரும்பாலான பெண்கள் த்ரெட்டிங் (THREADING)  முறையில் புருவ முடிகளை திருத்துகின்றனர். இது கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம், பொட்டு வர்மம் (சுடரொளியின் காலம்),...

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!!

கோடை வெயில் நேரத்தில் குளிர்பானங்கள் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி தரும் என்றாலும் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அது என்னென்ன என்பதை பார்ப்போம் செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது, இது பற்களில் பாக்டீரியாக்கள் வளர வழிவகுக்கும். இந்த பாக்டீரியாக்கள் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன, இது பற்சிதைவுக்கு வழிவகுக்கும். செயற்கை குளிர்பானங்களில் அதிக...
- Advertisement -

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...