Monday, May 25, 2026
No menu items!

மருத்துவம்

முகம் கழுவாவிட்டால் என்ன நடக்கும்..!

காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு, முதல் வேலையாக முகத்தை கழுவுகிறோம். இவ்வாறு செய்ய என்ன காரணம் என்றால், இரவு முழுவதும் உறங்கியதன் காரணமாக நமது முகம் மிகவும் சோர்வாகவும் உறக்க கலக்கமாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி முகத்தை சுத்தப்படுத்துவதற்கு மிகவும் முக்கிய காரணம், முகத்தில் தேங்கியிருக்கும் அழுக்கு,எண்ணெ்ய்த் தன்மை போன்றவற்றை நீக்குவதற்காகும். மேலும் நாள் முழுவதும் வெளியில் அலைந்து...

வீட்டில் ஏற்றி வைக்கும் ஊதுபத்திகள்: பின்னணி காரணம் என்ன தெரியுமா?

பொதுவாக கோவில்கள், விஷேசங்களில் ஊதுபத்திகள் ஏற்றி வைப்பதை நாம் பார்த்திருப்போம். ஒரு சில வீடுகளிலும் மாலை வேளைகளில் ஊதுபத்திகள் ஏற்றி வைப்பர். இவ்வாறு ஊதுபத்திகள் ஏற்றி வைக்க என்ன காரணம் என்று தெரியுமா? இந்த ஊதுபத்திகள் கலாசாரம் மற்றும் ஆன்மீகத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன. இவற்றை வீடுகளில் ஏற்றி வைப்பதன் மூலம் பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. ஊதுபத்திகள் சுற்றியுள்ள காற்றைச்...

காலையில் தேநீருக்குப் பதிலாக மூலிகைத் தேநீர் குடிக்கவும்..!

காலையில் எழுந்ததும் தேநீர் அல்லது கோப்பி குடிக்காவிட்டால் அந்த நாளே ஓடாது சிலருக்கு. ஆனால், காலையில் தேநீர் அல்லது கோப்பி குடிப்பது ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக மூலிகை தேநீர் குடிப்பது நன்மை தரும். மூலிகைத் தேநீர் என்பது ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மையளிக்கும் எனக் கூறப்படுகிறது. அதன்படி சில வகை மூலிகைத் தேநீர்...

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு புதிய வழி!!!

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு புற்றுநோய் செல்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒளிரும் சாயம் புதிய வழிகளை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் இதனை தெரிவித்துள்ளனர். இந்த சாயம் ப்ரோஸ்டேட் புற்றுநோய் செல்களில் ஒட்டிக்கொண்டு, அறுவை சிகிச்சையின் போது ஒளிரத் தொடங்குகிறது. இதன் பொருள், அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் அதிகமான புற்றுநோயை அகற்ற முடியும் மற்றும்...

துளசி மாலை அணிவதன் நன்மைகள்!

துளசி மாலைகளை அணிவது கலாச்சாரத்தில் உள்ளது. இந்த மாலைகள் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் அணியப்பட்டாலும், இவை உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. துளசி இலைகள் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது. சளி, இருமல் முதல் ஆயுர்வேதத்தில் எண்ணற்ற நோய்களுக்கு துளசி மருந்தாகிறது. நோய் எதிர்ப்பை வலுப்படுத்துகிறது துளசியில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்ஜைக்கு எதிரான குணங்கள் உள்ளன....

உடல் ஆரோக்கியத்துக்கான 15 சித்த மருத்துவ குறிப்புகள்..!

காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கொதிக்க வைத்து தேய்க்க முடி கருமையாகும் உதிர்வது நிற்கும். வாழைத்தண்டுச் சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும். எருக்கன் செடியின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணல் காட்டி கட்டிகள் மீது கட்ட பழுத்து உடையும். மருதாணி இடுவதற்கு முன்...

சீனர்கள் கண்டுபிடித்த நீரிழிவுக்கு மருந்து..!

சீன அறிவியல் கழகத்தை சேர்ந்த குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்த சிகிச்சை முறை, செல் டிஸ்கவரி (Cell Discovery) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் செய்தித் தகவலின்படி, 2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உயிரணு மாற்று அறுவை சிகிச்சை சீன நாட்டை சேர்ந்த ஒரு நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், பதினோரு வாரங்களுக்குள் அவர்...

இந்த அறிகுறிகள் காணப்பட்டால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்: வைத்தியர் கோரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக க் ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நாட்களில் இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி வைரஸ் தொற்றுகள் பதிவாகி வருவதாகவும் அவர்களில் இன்புளுவன்சா ஏ தொற்றுக்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காய்ச்சலுடன் இருமல்,...

மன அழுத்தத்தை குறைக்கும் வாழைப்பழம்…!

அனைத்து நாடுகளிலும் மிக மலிவான விலையில் கிடைக்கக்கூடிய மற்றும் எந்நாளும் அனைவர் வீட்டிலும் இருக்கும் ஒரே பழமான வாழைப்பழத்தில் யாரும் அறிந்திராத பல நன்மைகள் உள்ளன. இதனால், ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் வாழைப்பழத்தை தினமும் உட்கொள்ளுமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள். அத்துடன், உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்பவர்கள், உடல் பலவீனத்துடன் போராடுபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை...

சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பது எப்படி?….எளிய அழகு குறிப்புகள்!

வறண்ட சருமம் பளபளக்க: தினமும் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். தினமும் 1 ஸ்பூன் அளவு தேன் சாப்பிடவும். இரவு தூங்குமுன் 1 டம்ளர் பால் குடிக்க வேண்டும். மத்திய உணவில் சிறிது தயிர் சேர்த்துக்கொள்ளவேண்டும். வாரத்தில் 3-4 நாட்கள் லெமன் ஜூஸ் குடிக்கலாம் (குளிர் காலத்தில் தவிர்க்கவேண்டும்). நித்தம் ஒரு ஆப்பிள் சாப்பிடலாம்....
- Advertisement -

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...