Tuesday, November 17, 2026
No menu items!

சினிமா

நடிகை வரலட்சுமிக்கு என்ன ஆச்சு? கையில் கட்டுடன் வெளியான காட்சி..!

நடிகை வரலட்சுமி கையில் கட்டுடன் இருக்கும் காணொளி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகை வரலட்சுமி சரத்குமாரின் மகள் வரலட்சுமி முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மதகஜராஜா படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நடிகை வரலட்சுமி விக்னேஷ் சிவனின் போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். பின்பு பல படங்களில்...

80 களில் கனவு கன்னியாக இருந்த ரேவதியா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

80களில் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ரேவதியின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை ரேவதி தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் ராசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ரேவதி. 1983ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை திரைப்படத்தின் மூலம் தழிழ் சினிமாவில் கதாநாயகியாக கால்பதித்த இவர், முதல்...

பிரபல நடிகை பிந்து கோஷ் காலமானார்! சோகத்தில் திரையுலகம்..!

80களில் தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக இருந்த நடிகை பிந்து கோஷ் மூப்பின் காரணமாக,உடல் நலக்குறைவால் இன்று காலமானார். பிந்து கோஷ் தமிழ் சினிமாவில் கோவை சரளா, மனோரமா ஆகியோரை போன்று காமெடியில் கலக்கியவர் தான் பிந்துகோஷ். 100 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் இவர் வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த...

ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி..!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 58 வயதான அவர் தற்போது வைத்தியர்களின் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர்...

அட இது நம்ம ஸ்ரீதிவ்யாவா? இழந்த அழகை இரட்டிப்பாக்கிய நடிகை- குவியும் வாய்ப்புகள்..!

நடிகை ஸ்ரீதிவ்யா கருப்பு சேலையில் குறையாத அழகுடன் இருக்கும் படங்கள் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. நடிகை ஸ்ரீ திவ்யா தமிழ் சினிமாவில் “ வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு முன்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்து கதாநாயகியாகவும்...

ஆத்திரம் வருது: விஜய் டிவி சிவாங்கி ட்ரோல்களுக்கு பதிலடி…!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோவில் பாடகியாக இருந்து அதன் பின் குக் வித் கோமாளி ஷோவில் காமெடியனாக பாப்புலர் ஆனவர் சிவாங்கி. அவர் ஆரம்பகட்டத்தில் ஹோம்லியான உடைகளில் தான் ஷோக்களில் கலந்துகொள்வார். இன்ஸ்டாவிலும் அதே விதமான புகைப்படங்கள் தான் வெளியிட்டு வந்தார். ஆனால் சமீபத்தில் அவர் வெளிநாட்டிற்கு ட்ரிப் சென்றபோது அங்கு ஷார்ட் உடையில் அவர்...

ஸ்வீட்ஹார்ட் திரைவிமர்சனம்..!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்துள்ள திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரியோ ராஜ் நடிப்பில் வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கியுள்ளார். இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம்...

அட்லீ அடுத்த படத்திற்கு கேட்ட சம்பளம்.. அதிர்ந்த தயாரிப்பாளர்..!

இயக்குனர் அட்லீயின் ஜவான் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில் அவரது அடுத்த படம் யாருடன் என்பது தான் ரசிகர்கள் எல்லோரிடமும் இருக்கும் ஒரு கேள்வி. அட்லீ அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் இயக்கப்போவதாக முன்பு தகவல் வந்தது. அதில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால்...

சீயான் விக்ரமின் சம்பளம் எவ்வளவு தெரியுமா, பத்திரிகையாளர் கூறிய தகவல்..!

விக்ரம் நடிகர் சீயான் விக்ரம் தற்போது படத்தில் நடிக்க கேட்கும் சம்பளம் குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேசியுள்ளார். நடிகர் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தங்கலான் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிலர் கடுமையான விமர்சனங்களையும் கூறினார்கள். ஆனாலும் உலகளவில் பாராட்டுகளை பெற்றது. இதை தொடர்ந்து விக்ரம் நடித்திருக்கும் படம்தான் வீர தீர சூரன் பார்ட்...

டிராகன் புகழ் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தில் 3 நடிகைகளா..யார் யார் தெரியுமா?

பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றி இவருக்கு நல்ல இயக்குநர் என்ற பெயரையும், விருதுகளையும் வாங்கி கொடுத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் LIK திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இவர்...
- Advertisement -

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...