Tuesday, November 17, 2026
No menu items!

சினிமா

விவாகரத்து வழக்கிற்கு ஒரே காரில் வந்த சைந்தவி-ஜி.வி பிரகாஷ்- நீதிமன்ற முடிவு என்ன?

ஜிவி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் என்ன முடிவு செய்துள்ளது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங், பென்சில் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல...

திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளை வெளியிடுவதற்கு தடை!

சினிமா துறையில் சில பாடல்களில் வெளிவரும் நடன அசைவுகள் சமூக ஊடகங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகின்றன. தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியான சில பாடல்களில் உள்ள நடன அசைவுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இவ்வாறு தொடர்ந்து நடன அசைவுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்த வந்த நிலையில், தெலுங்கானா மகளிர் ஆணைக்குழு அதிரடி உத்தரவு ஒன்றைப்...

பிரபுதேவாவின் மகளை பார்த்ததுண்டா? அச்சு அசல் அப்பாவைப் போல் இருக்கும் புகைப்படம்..!

நடிகர் பிரபுதேவாவின் மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிரபுதேவா தமிழ் திரையுலகில் முன்னணி நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மையைக் கொண்டவர் தான் பிரபுதேவா. இவர், தனது இரண்டாவது மனைவி மற்றும் மகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். பிரபலமான டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனான பிரபுதேவா, மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி,...

உலக சாதனை படைத்த திரைப்படம்- நாயகியாக வென்ற த்ரிஷா.. குவியும் வாழ்த்துக்கள்..!

தமிழ் சினிமாவில் உச்ச நாயகியாக இருக்கும் த்ரிஷா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ஒன்று உலக சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் இருக்கும் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் தான் நடிகை த்ரிஷா. இவர், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளை மிக நேர்த்தியாக பேசத் தெரிந்த நடிகை. சென்னை பிறப்பிடமாக...

பராசக்தி படத்தில் சிங்கள நடிகரா? அவரே வெளியிட்ட புகைப்படம்..!

பராசக்தி திரைப்படத்தில் சிங்கள நடிகர் ஒருவர் நடித்திருப்பதாக புகைப்படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது. பராசக்தி திரைப்படம் தேசிய விருது பெற்ற படைப்புகளை வழங்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்ததாக ”பராசக்தி” எனும் திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு...

மீண்டும் அந்த நடிகருடன் இணையும் டிராகன் பட நடிகை அனுபமா பரமேஸ்வரன்.. அதிரடி அப்டேட்..!

அனுபமா பரமேஸ்வரன் மலையாளம், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியான கொடி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து, சைரன் படத்தில் ஜெயம் ரவியின் மனைவியாகவும்...

120 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கூலி திரைப்படம்.. சாதனை படைத்த ரஜினி..!

கூலி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர், உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை நேற்று அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தனர். ஓடிடி உரிமை கூலி திரைப்படத்தின்...

பிக்பாஸ் முத்துக்குமரன் வீட்டில் ஒன்றுக் கூடிய பிரபலங்கள்- என்ன விஷேசம் தெரியுமா?

பிக்பாஸ் முத்துக்குமரன் வீட்டில் ஒன்றுக் கூடிய பிரபலங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பிக்பாஸ் 8 பிரபல தொலைக்காட்சியில் வெகு விமர்சையாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தன்னுடைய 8 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது ஒன்பதாவது சீசனுக்கு செல்லவிருக்கிறது. ஆனால் வழக்கமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியில் இல்லாமல் வேறு...

15000 கோடி மதிப்புள்ள முகேஷ் அம்பானி வீடு- எவ்வளவு ஆடம்பர வசதிகள் இருக்கு தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி பார்க்கப்படுகிறார். பணக்காரர்கள் பட்டியலில் உச்சத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதல் இடத்திலும், ஆசிய அளவில் 9 வது இடத்திலும் இருக்கிறார். முகேஷ் அம்பானியின் ஆடம்பரமான சொத்துக்களில் வீடு தான் முதல் இடத்தில் இருக்கிறது. 27 மாடிகள் கொண்ட ஆன்டிலியா, உலகின் இரண்டாவது மிகவும் விலையுயர்ந்த தனிநபர்...

புது தொழில் ஆரம்பிக்கும் டிடி- ரசிகர்களின் கருத்து கணிப்பிற்காக வெளியான Video..!

தொகுப்பாளினி டிடி புது தொழில் ஆரம்பிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் காணொளியுடன் செய்தி வெளியாகியுள்ளது. டிடி தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம்...
- Advertisement -

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...