Tuesday, November 17, 2026
No menu items!

சினிமா

மெழுகு பொம்மையாகவே மாறிய நடிகை பிரணிதா! வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகை பிரணிதா ட்ரெண்டிங் உடையில் அச்சு அசல் பொட்மை போல் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையததில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. நடிகை பிரணிதா “உதயன்”படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என பல...

இலங்கைக்கு வருகை தந்த நடிகை கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார். இன்று பிற்பகல் அவர் இலங்கை வந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் படிப்பிடிப்பு இலங்கையிலும் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளவே அவர் இலங்கை வந்துள்ளார். வத்தளை மற்றும் வெள்ளவத்தை பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படும் பிரபல் உடை விற்பனை அங்காடியான ZUZI  ஐ நடிகை கீர்த்தி சுரேஷ் திறந்துவைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை,...

பாவனாவின் த்ரில்லர் திரைப்படம் ‘தி டோர்’…டீசர் வெளியானது..!

சித்திரம் பேசுதடி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பாவனா. தொடர்ந்து தீபாவளி, வெயில், ராமேஷ்வரம், அசல் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது தி டோர் எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப் படத்தை ஜெயா தேவ் இயக்கியுள்ளார். இப் படம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இத் திரைப்படத்தில்...

‘Golden Sparrow’ வீடியோ பாடல் வெளியானது..!

தனுஷ் இயக்கத்தில் அவரது சகோதரியின் மகன் நடித்த திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப் படத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற கோல்டன் ஸ்பேரோ பாடலின் வீடியோ வெளியானது.

‘வாடிவாசல்’ படத்துக்கான இசைப் பணிகள் ஆரம்பம்…!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் வாடிவாசல். ஜல்லிக்கட்டை கருவாகக் கொண்டு இப் படம் உருவாகவுள்ளது. இந்நிலையில் மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சியெடுக்கும் வீடியோக்களும் அண்மையில் வெளியானது. இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அதன்படி, வாடிவாசல் படத்துக்கான இசை பணிகள் தொடங்கியமையை புகைப்படத்தின் மூலம் பகிர்ந்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட்…!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப் படத்தில் அஜித்துடன் சேர்ந்து த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத் திரைப்படம் அடுத்தமாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இப் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாத காலமே...

ஒரு வழியாக சாதித்த மணிமேகலை தம்பதி- உச்சக்கட்ட சந்தோஷத்தில் வெளியான படங்கள்..!

ஒரு வழியாக வீட்டு சாவியை வாங்கிய மணிமேகலை வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. Vj மணிமேகலை பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்தவர் தான் மணிமேகலை. இதன் பின்னர் படிப்படியாக வளர்ச்சிக் கண்டு பிரபல தொலைக்காட்சியில் டாப் நிகழ்ச்சிகளின் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வலம் வந்தார். இதனை தொடர்ந்து...

மனைவியுடன் விவாகரத்து.. ரவி மோகன் மாமியார் போட்ட பதிவு- குழப்பத்தில் ரசிகர்கள்..!

நடிகர் ரவி- ஆர்த்தி தம்பதி இடையேயான விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் போட்ட உத்தரவு சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். ரவி மோகனுக்கும் அவரின் காதல் மனைவி ஆர்த்திக்கும்...

தனது முடிவிற்கு என்ன காரணம்? பாடகி கல்பனா ஓபன் டாக்..!

பாடகி கல்பனா உயிரை மாய்த்துக் கொள்ள தவறான செயலில் ஈடுபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கும் நிலையில், தற்போது இதுகுறித்த உண்மை தெரியவந்துள்ளது. பாடகி கல்பனா பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் கடந்த செவ்வாய்கிழமை தனது வீட்டில் மயங்கிய நிலையில், மீட்கப்பட்டு, உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு மருததுவமனையில் அனுமதித்தனர். அவர் தனது உயிரை மாய்த்துக்...

தனியாளாக சாதித்த நடிகை சமந்தா- அவரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு பாருங்க..!

15 வருடங்களாக சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. இவர் சினிமாவிற்குள் வந்த ஆரம்ப காலங்களில் பெரியளவு பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தற்போது டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இன்று உலகளவில் ரசிகர்களை பட்டாளத்தை...
- Advertisement -

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...