Tuesday, November 17, 2026
No menu items!

சினிமா

லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த நயன்தாரா- ஒரே அறிக்கையால் ஷாக்கான திரையுலகம்..!

பிரபல நடிகை நயன்தாரா அவருக்கு கொடுக்கப்பட்ட “லேடி சூப்பர் ஸ்டார்” பட்டத்தை வேண்டாம் எனக் கூறி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் நயன்தாரா. இவர், ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட...

தென்னிந்திய பின்னணி பாடகி தற்கொலை முயற்சி- வெளியான காரணம்..!

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் (Kalpana Raghavendar) மார்ச் 04, 2025 அன்று ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹைதராபாத் நிஜாம்பேட்டையில் தனது கணவருடன் வசித்து வந்த கல்பனா, அதிக அளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம்...

ஆஸ்கார் விருதை வென்ற கீரன் கல்கின்!

2025 ஆஸ்கார் விருதுகளில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை கீரன் கல்கின் வென்றுள்ளார். அது அவர் நடித்த "எ ரியல் பெயின்" படத்திற்காக. இது அவரது முதல் ஆஸ்கார் விருது மற்றும் அவரது முதல் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை. 97வது அகாடமி விருது வழங்கும் விழா நேற்று (02) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. கீரன் கல்கின் முதன்முதலில்...

ஃபயர் படத்தின் ஓ.டி.டி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!

அறிமுக இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நடித்து வெளியான திரைப்படம் ஃபயர். இத் திரைப்படத்தில் ரச்சிதா, சாந்தினி, சாக்ஷி, காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இது சமூக கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திரைப்படமாக அமைந்துள்ளது. இப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தின் ஓ.டி.டி உரிமையை டென்ட்கொட்டா ஓ.டி.டி தளம்...

தனுஷின் ‘குபேரா’…வெளியான ரிலீஸ் திகதி..!

சேகர் கம்முலா இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் திரைப்படம் குபேரா. தனுஷ் நடிக்கும் 51 ஆவது திரைப்படம் இது என்பதோடு இப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகிறது. இப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது....

பிரபுதேவாவை உரித்து வைத்திருக்கும் மகன் – அவரே வெளியிட்ட ஒற்றை புகைப்படம்..!

பிரவுதேவா அவருடைய மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. நடிகர் பிரபு தேவா தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், நடிகர், டான்ஸர் என பல திறமைக் கொண்டவர் தான் நடிகர் பிரபு தேவா. இவரின் நடிப்பிற்கும் நடனத்திற்கும் இன்றும் தமிழகத்தில் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் இயக்கிய படங்கள் நினைத்து பார்க்காத பல வெற்றிகளை கொடுத்துள்ளது. அவ்வப்போது...

‘கூலி’ படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171 ஆவது திரைப்படம் கூலி. இத் திரைப்படம் ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறத. இந்நிலையில் தற்போது கூலி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளமையை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித் – மிரண்டு போன ரசிகர்கள்..!

நடிகர் அஜித்குமார் மீண்டும் கார் விபத்தில் சிக்கியதாக காணொளியுடன் செய்தி வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் வெளியாகிய விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த அளவு செல்லவில்லை என்றாலும் அவரின் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். இதனை தொடர்ந்து சினிமாவை போன்று நடிகர் அஜித்குமார், கார் ரேஸிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த...

மணிமேகலை போட்ட முதல் போஸ்ட்.. பிரியங்கா ஸ்டோரியில் பகிர்ந்த செய்தி- சேர்ந்து விட்டார்களா?

தொகுப்பாளினி மணிமேகலை Dance Jodi Dance என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதால் பிரியங்காவின் ஸ்டோரி இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. மணிமேகலை- பிரியங்கா விவகாரம் பிரபல தொலைக்காட்சியில் மிக பிரபலமாக செல்லும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தன்னுடைய 5 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சீசன் 5-ல் தான் பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும்...

நாளை வெளிவரும் கவினின் ‘மாஸ்க்’ பட ஃபர்ஸ்ட் லுக் திரைப்படம்..!

விக்ரனன் அசோக் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் எனும் திரைப்படத்தில் கவின் நடித்துள்ளார். இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப் படத்தில் ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடிப்பதோடு, ஆண்ட்ரியா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இந்நிலையில் நாளை காலை 10.30 இற்கு படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
- Advertisement -

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...