Tuesday, November 17, 2026
No menu items!

சினிமா

காமிக்ஸ் வடிவில் ‘ரெட்ரோ’ படத்தின் 3 ஆவது வார படப்பிடிப்பு..!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்த தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அவரது 44 ஆவது திரைப்படம் ரெட்ரோ. இத் திரைப்படம் மே மாதம் 1ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே இப் படத்தின் படப்பிடிப்பு காட்சி காமிக்ஸ் வடிவில் வெளியாகியிருந்தது. அதன்படி தற்போது 3 ஆவது வார படப்பிடிப்பு...

அனிருத் பாடலுக்கு Vibe செய்த நயன்தாரா மகன்கள்- மழலை மொழியில் கடைசியாக கூறிய வார்த்தை..!

அனிருத் பாடலை காரில் Vibe செய்த நயன்தாரா மகன்களின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நயன்தாரா- விக்னேஷ் சிவன் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருவரும் வலம் வந்தனர். இதனை தொடர்ந்து...

‘சர்தார் 2’ ஜூலையில் வெளியாகிறதா?

கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்நிலையில் தற்போது இயக்குநர் பி.எஸ்.மித்ரன், கார்த்தி கூட்டணியில் சர்தார் 2 திரைப்படம் உருவாகிவருகிறது. இதில் மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர். இப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் இப்...

ஹீரோயின் டூ இயக்குநர்…மாஸ் காட்டும் ரோஸ்..!

ஹொலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கமரூன் இயக்கி, தயாரித்த திரைப்படம் டைட்டானிக். கப்பல் மற்றும் காதலை கருவாகக் கொண்டு கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான இத் திரைப்படத்துக்கு இன்று வரையில் மவுசு குறையவில்லை. இதில் கதாநாயகி ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் கேட் வின்ஸ்லெட். இந்நிலையில் இதுவரை க்யூட்டான நடிகையாக மட்டுமே வலம் வந்தவர், தற்போது இயக்குநராக...

வெள்ளை சேலையில் நெட்டிசன்களை சுண்டியிழுக்கும் சூப்பர் சிங்கர் பூஜா…!

வெள்ளை சேலையில் நெட்டிசன்களை சுண்டியிழுக்கும் சூப்பர் சிங்கர் பூஜாவின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சூப்பர் சிங்கர் தற்போது இந்தியாவை பொருத்தமட்டில் டிஆர்பி ரேட்டிங்கில் அடிப்படையில் பார்த்தால் பல சேனல்கள் இயங்கி வருகின்றன. இந்த சேனல்களை எல்லாம் பின்னால் தள்ளிவிட்டு விஜய் டிவி தான் முதல் இடத்தில் இருந்து வருகின்றது. இதில் செய்யும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள்...

விரைவில்…’மரகதநாணயம் 2′..!

ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் கடந்த ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மரகத நாணயம். இந்நிலையில் நடிகர் ஆதி அண்மையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றில் பேசியபோது, “மரகதநாணயம் 2 திரைப்படம் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தற்போது ப்ரீ புரடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த...

கோடைக் கொண்டாட்டம்…ரீ ரிலீஸாகும் ‘சச்சின்’..!

ஜோன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் விஜய் – ஜெனிலியா இணைந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இத் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடையும் நிலையில் தற்போது இதனை ரீ ரிலீஸ் செய்யப்போவதாக தாணு அறிவித்துள்ளார். அதன்படி கோடை விடுமுறையில் இப் படம் திரையரங்ககுகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜெனிலியா அவரது...

‘காதல்’, ‘கவிதை’ என பாடலாசிரியர் சிநேகனின் குழந்தைகளுக்கு பெயர் வைத்த உலக நாயகன்..!

பாடலாசிரியர் சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இத் தம்பதிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனை சினேகன் – கன்னிகா தம்பதி சந்தித்துள்ளனர். அப்போது...

கொள்ளை அழகால் ரசிகர்களை ஈர்க்கும் டிடி..!

தொகுப்பாளினி டிடி மினுமினுக்கும் ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது. தொகுப்பாளினி திவ்யதர்ஷினி பிரபல தொகை்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் திவ்யதர்ஷினி. இவரை  ரசிகர்கள் செல்லமாக டிடி என அழைப்பார்கள். காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த சின்னத்திரை...

அமீர்-பாவ்னிக்கு விரைவில் திருமணமா?- காதலர் தினத்தில் வெளியிட்ட சூப்பர் போட்டோ..!

பிக்பாஸ், ஹிந்தியோ, தமிழோ எந்த மொழி எடுத்தாலும் எல்லா சீசனிலும் ஒரு காதல் ஜோடி அமைந்துவிடுவார்கள். அப்படி தமிழில் ஒளிபரப்பான ஒரு சீசன் மூலம் காதல் ஜோடியாக மாறியவர்கள் தான் பாவ்னி மற்றும் அமீர். இவர்கள் நிஜத்தில் இணைந்தபோது பாவ்னியின் முதல் திருமணம் வைத்து நிறைய மோசமான கமெண்ட்டுகள் போட்டுள்ளனர், ஆனால் அவர்கள் எல்லா கமெண்டுகளை தாண்டி...
- Advertisement -

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...