Tuesday, November 17, 2026
No menu items!

சினிமா

அந்த மாதிரி படமெல்லாம் நோ.. இயக்குனர் கவுதம் மேனன் அதிரடி பதில்..!

இயக்குனர் கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இயக்குனராக மட்டுமின்றி தற்போது நடிகராகவும் பிசியாகிவிட்டார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துவங்கிய இவருடைய நடிப்பு பயணம் தற்போது தளபதி 69 படம் வரை வந்துள்ளது. பல படங்களில் நடித்து வந்தாலும், தன்னை ஒரு நடிகராக என்றுமே கருதவில்லை என அவரே பலமுறை கூறியுள்ளார். தற்போது...

மக்களிடம் வரவேற்பு பெறும் குடும்பஸ்தன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்..!

குடும்பஸ்தன் ஜெய் பீம் படத்தின் மூலம் சிறந்த நடிகர் என அனைவராலும் பாராட்டப்பட்டவர் மணிகண்டன். அந்த படம் அவருக்கு நல்ல பாராட்டுக்களை கொடுக்க அடுத்தடுத்து குட் நைட், லவ்வர் என தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பாக்ஸ் ஆபிஸ் தற்போது மணிகண்டன், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி இருக்கும் குடும்பஸ்தன் படத்தில் நடித்துள்ளார். இதில்...

கோடிகளில் சம்பளம் வாங்கும் இமான்- சொத்து மதிப்பு எவ்வளவு பாருங்க..!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் இமானின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இமான் தமிழில் முதன் முதலாக நடிகர் விஜய்- பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான தமிழன் படத்தின மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் இமான். இவர், கடந்த 22 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். இமானின்...

தெறி பட நடிகர் காலமானார்.!

தனுஷின் புதுப்பேட்டை, விஜய்யின் தெறி, பிகில், விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த துணை நடிகர் ஜெயசீலன் மஞ்சள் காமாலை பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இவர் தெறி படத்தில் இடம்பெற்றிருந்த பாடசாலை காட்சியில் ட்விங்கிள் ட்விங்கிள் சூப்பர் ஸ்டார் என ரைம்ஸ் கூறி, அது பெரும் வைரலானது. இந்நிலையில் மஞ்சள் காமாலை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ஜெயசீலன் சிகிச்சை பலனின்றி...

12 நாள் முடிவில் விஷாலின் மதகஜராஜா செய்துள்ள மொத்த வசூல்… செம மாஸ் கலெக்ஷன்..!

மதகஜராஜா நடிகர் விஷால், ஒரு காலத்தில் முன்னணி நாயகனாக ஹிட் படங்களை கொடுத்து வந்தவர். இடையில் ஒரு ஹிட் கூட இல்லாமல் தடுமாறியவருக்கு இப்போது செம ஹிட் படம் அமைந்துள்ளது. அதாவது 12, 13 வருடத்திற்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி என பலர் நடிக்க தயாரான மதகஜராஜா திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பாக்ஸ் ஆபிஸ் இத்தனை வருடங்கள்...

விசாரணைக்கு வந்த தனுஷ்- நயன்தாரா விவகாரம்.. உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு..!

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் திருமண ஆவணப்படத்திற்கு எதிரான வழக்கின் முடிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தனுஷ்- நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பரில் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிகளின் திருமண காட்சிகள் வெளியானது. அதற்கு முன்னராக...

ரொக்கமாக 40.5 லட்ச ரூபாயை தட்டி தூக்கிய முத்துக்குமரன் வாழும் வீட்டை பார்த்திருக்கீங்களா?

பிக்பாஸ் சீசன் 8-ன் வெற்றியாளர் முத்துகுமரனின் வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் வாய்ப்பு நிகழ்ச்சித் தொகுப்பாளரும் பேச்சாளருமான முத்துக்குமரன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார். இவர், சிவகங்கையைச் சேர்ந்தவர், முத்துக்குமரனின் தாய் வீட்டு வேலைகள் செய்து, அவரைப் படிக்க வைத்தார். மகன் முத்துக்குமரனுக்கு சிறு வயதிலேயே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். நிறைய புத்தகங்களை வாசித்த முத்துகுமரன்...

குடும்பஸ்தன் திரைப்படத்துக்கு ‘யு’ சான்றிதழ்..!

ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் குடும்பஸ்தன். இது நகைச்சுவை பொழுதுபோக்கு அம்சத்துடன் குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது. குடியரசு தின விடுமுறையையொட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி இப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் குடும்பஸ்தன் திரைப்படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சிம்பு ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்…21 ‘மன்மதன்’ ரீ ரிலீஸ்..!

சிறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்துவரும் சிம்பு அவருக்கென்ற ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி அவரது பிறந்தநாள். இதனை முன்னிட்டு இவர் நடிப்பில் வெளியான மன்மதன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2004 ஆம்...

மார்டன் உடையில் உலா வரும் இலங்கை புகழ் ஜனனி..!

இலங்கை புகழ் ஜனனி மார்டன் லுக்கில் இருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் தொகுப்பாளர் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் அறிமுகமானவர். ஜனனியின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமடைய வைத்தது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில்...
- Advertisement -

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...