Tuesday, November 17, 2026
No menu items!

சினிமா

‘விடாமுயற்சி’ படம் எப்படி..? முதல் விமர்சனத்தை அளித்த பிரபலம்..!

1997 ஆம் ஆண்டு வெளியான 'பிரேக்டவுன்' என்ற படத்தின் ரீமேக் தான்  விடாமுயற்சி என கூறப்படுகின்றது.  இந்த படத்தை மகிழ்  திருமேனி இயக்க அஜித்குமார் அதில் நடித்துள்ளார். மேலும் அஜித் குமாருக்கு ஜோடியாக திரிஷா இதில் இணைந்துள்ளார். திருமணமான ஒரு தம்பதிரின் பயணத்தில் திடீரென மனைவி காணாமல் போய்விடுகின்றார். காணாமல் போன மனைவியை வெறித்தனமாக தேடும்...

ரஜினிக்காக உடலுறுப்பு தானம் செய்த நடிகர் அதிர்ச்சியில் ரசிகர்கள்!…

தமிழ் அரங்கையே தனது நடிப்பால் அதிரவைத்தவர் நடிகர் ரஜினிகாந்த். குறிப்பாக அண்ணாமலை , பாட்ஷா , படையப்பா மற்றும் சந்திரமுகி போன்ற படங்களில் சிறப்பாக நடித்து தனக்கென ஒரு அடையாளத்தையே உருவாக்கினார். ரஜினி தமிழில் மட்டும் இல்லாது கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இத்தகைய நடிப்பைப் பார்த்த்து வியந்த ரசிகர்கள்...

காசு இருக்கிறவ எல்லாம் படம் எடுக்கலாமா? விஷால் ஓபன் டாக்..!

பிரபல தென்னிந்திய நடிகரான விஷால் நடிப்பதற்கு முன்னர் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். பின்னரே நடிகனாக மக்கள் மனதைக் கவர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அத்துடன்  விஷால் பிறந்தது தெலுங்கு நாடு என்றாலும் அவர் பிரபல்யம் அடைந்தது தமிழ் நாட்டு மக்களாலேயே என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஷால் நேர்கானல் ஒன்றில் கொடுத்த பேட்டி வைரலாகி வருகின்றது. அதில் " இயக்குநர்களை தயவு செய்து ஒரு கோடியில்...

அஜித் குமாரின் ஸ்பீச் தான் எங்களுக்கு பூஸ்ட்..! மகிழ் திருமேனி கொடுத்த சர்டிபிகேட்..!

மகிழ் திருமேனி - அஜித் குமார் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராகி உள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தில் மங்காத்தா டீம் திரிஷா, அர்ஜுன் இணைந்து உள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த நிலையில், விடாமுயற்சி படம் தொடர்பிலும் அஜித் குமார் தொடர்பிலும் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி பேட்டி கொடுத்துள்ளார். தற்போது அவருடைய பேட்டி...

வீடு, 50 லட்சம் பணம்- பரிசுத்தொகைக்கு எவ்வளவு வரி தெரியுமா? போட்டியாளர் உடைத்த ரகசியம்…!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் முத்துகுமரன் கிடைத்த பரிசு தொகைக்கான வருமான வரி விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் முத்துகுமரன் பிரபல தொலைக்காட்சியில் 500 கேமராக்கள் வைக்கப்பட்டு பிரமாண்டமாக ஒளிபரப்படும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது முதல் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்து இருந்தாலும் எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அந்த வகையில், எட்டாவது சீசனில் டைட்டில்...

நாடுகள் கடந்து சுற்றித்திரியும் CWC சிவாங்கி- இப்போ எங்க இருக்காங்க தெரியுமா?

CWC சிவாங்கியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி. இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார். போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய காந்தக்குரலால் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டவர் சிவாங்கி. பாடகியாக இருந்த சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால் பலருக்கும்...

கமலின் ஆதரவு இல்லாமல் தனியாக போராடும் ஸ்ருதிஹாசன்- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடும் ஸ்ருதிஹாசனின் முழு சொத்து விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஸ்ருதிஹாசன் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தன் தந்தையை போலவே சினிமாவில் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல...

பிரைவேட் ஜெட், லம்போகினி கார்.. பத்ம பூஷன் விருதை தன்வசப்படுத்திய அஜித் குமாரின் சொத்து மதிப்பு..!

பத்ம பூஷன் விருதை தன்வசப்படுத்திய நடிகர் அஜித் குமாரின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கி வருபவர் தான் நடிகர் அஜித்குமார். இவர், சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருந்து வருகிறார். சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் அவர் 3ம் இடம் பிடித்து இருந்தார். இதனால்...

த்ரிஷா சினிமாவை விட்டு விலகுவது உண்மையா? அவரின் அம்மாவே கொடுத்த விளக்கம்..!

நடிகை த்ரிஷா சினிமாவில் இருந்து விலகப்போகவதாகவும் முழுநேரம் அரசிலில் ஈடுப்பட உள்ளதாகவும் சில தினங்களாக தொடர்ந்து இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. நடிகை த்ரிஷா த்ரிஷா தமிழ் சினிமாவில்  மட்டுமின்றி தென்னிந்திய அளவில் முன்னணி  நடிகையாக இருந்து வருகிறார் த்ரிஷா. 22 ஆண்டுகளை சினிமாவில் கடந்துள்ள இவர், இன்றும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக தனது இடத்தை தக்கவைத்து வருகின்றார். இறுதியாக...

ஞானவேல் கொடுத்த ட்விஸ்ட், நயன்தாராவின் செயல்.. மணிகண்டன் சொன்ன விஷயம்..!

மணிகண்டன் தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். இந்த தலைமுறை ரசிகர்களை கவரும் வண்ணம் இவருடைய நடிப்பு வலம் வருகிறது. விக்ரம் வேதா, காலா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்த இவர், ஜெய் பீம் படத்தின் மூலம் சிறந்த நடிகர் என அனைவராலும் பாராட்டப்பட்டார். மேலும் குட் நைட் படம் இவருக்கு மாபெரும்...
- Advertisement -

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...