Tuesday, November 17, 2026
No menu items!

சினிமா

இன்று பிறந்தநாள் கொண்டாடும் காமெடி கிங் சந்தானம் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா..!

சந்தானம் சின்னத்திரையில் களமிறங்கி சாதிக்க துடிக்கும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் நடிகர் சந்தானம்.  விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா மூலம் அதிகம் பிரபலமான இவர் அப்படியே வெள்ளித்திரைக்கு வந்து தனது காமெடி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். காமெடியன் டிராக்கில் இருந்து இப்போது ஹீரோவாக மட்டும் நடிக்க தொடங்கி அதிலும் கலக்கி வருகிறார். இவரது...

இந்திரஜா- கார்த்திக் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தாச்சு- மகிழ்ச்சியில் குடும்பத்தினர்..!

இந்திரஜா- கார்த்திக் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. இந்திரஜா சங்கர் தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர். இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் உணர்ச்சிகரமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார். இதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும்...

OTT – ல் வெளியானது, பெரும் எதிர்ப்பார்ப்புடன் திரைக்கு வந்த விடுதலை 2 திரைப்படம்.. எதில் தெரியுமா?

விடுதலை 2 தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். சமூகத்திற்கு தேவையான படைப்புகளை கொடுத்து வரும் இவர் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படம் விடுதலை2. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், சேத்தன் ஆகியோர் இப்படத்தில்...

விஜய் ஆண்டனியுடன் சேர்ந்து Vibe-ஆன விஷால்- மீண்டு வந்த பிரபலத்தால் எழுந்த கூச்சல் சத்தம்..!

விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியில் நடிகர் விஷால் ஆடிப்பாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மதகஜராஜா திரைப்படம் சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி வெற்றி நடைப்போடும் படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், மனோ பாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி...

பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர்! கோப்பையுடன் பரிசு தொகையை வென்ற போட்டியாளர்.. உறுதியான தகவல்..!

பிக் பாஸ் 8 பிக் பாஸ்8 கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில், விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் நடந்து வந்தது. வைல்டு கார்டு போட்டியாளர்களுடன் சேர்த்து 24 நபர்கள் இதில் கலந்துகொண்டனர். இதில் டாப் 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன், சௌந்தர்யா, விஜே விஷால், பவித்ரா மற்றும் ரயான் ஆகியோர் வந்தனர். டைட்டில் வின்னர் இவர்கள் ஐந்து பேரில் யார் அந்த கோப்பையை...

வெற்றிக்காக பிக் பாஸில் சௌந்தர்யாவின் சூழ்ச்சி: அம்பலப்படுத்திய முன்னாள் போட்டியாளர்..!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் செளந்தர்யாவை ஜெயிக்க வைக்க அவரது காதலன் விஷ்ணு செய்யும் மோசடியை நடிகை சனம் ஷெட்டி அம்பலப்படுத்தி இருக்கிறார். பிக் பாஸ் சௌந்தர்யா பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வருடம் ஆரம்பமானது. தற்போது இறுதிக்கட்த்தை நெருங்கி இருக்கும் இந் நிிகழ்ச்சியில் பைனலுக்கு முத்துக்குமரன், செளந்தர்யா, ரயான், பவித்ரா, விஷால் ஆகிய...

பிரம்மாண்டமான பிக்பாஸ் 8 சீசனை வெல்லப்போவது யார்?.. ஓட்டிங் விவரம் இதோ.!

பிக்பாஸ் 8 விறுவிறுப்பின் உச்சமாக 100 நாட்கள் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி பிக்பாஸ் 8. ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட சீரியல் பிரபலங்கள் இந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கினர். எந்த சீசனிலும் இல்லாத விஷயங்கள் இந்த 8வது சீசனில் நடந்தது, கடைசி வாரங்களில் டபுள் டபுள் எவிக்ஷனாக நடந்து வந்தது. கடைசியாக தீபக் மற்றும் அருண் இருவரும் வெளியேறி...

மாஸ் வெற்றிப்பெற்ற மதகஜராஜா-தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து வெளியிட்ட விஷால்..!

மதகஜராஜா நடிகர் விஷால் பல வருடங்களுக்கு முன்பு மதகஜராஜா என்ற படத்தில் நடித்துள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன், சந்தானம், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி என பலர் நடித்துள்ளனர். இப்படம் பல வருடங்களுக்கு பிறகு திரையரங்கிற்கு வந்துள்ளது, படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நிறைய புதுப்படங்கள் களமிறங்கியுள்ள நிலையில் விஷாலின் மதகஜராஜா மாஸ் வரவேற்பு பெற்று வருகிறது. அடுத்தடுத்த...

பொங்கல் தினத்தில் யாழ் குயின் கொடுத்த அப்டேட்- வாழ்த்துக்களை குவிக்கும் இலங்கையர்கள்..!

இலங்கை புகழ் ஜனனி நடிக்கும் முதல் படத்தின் அப்பேட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் தொகுப்பாளர் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் அறிமுகமானவர். ஜனனியின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமடைய வைத்தது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...

விவாகரத்து முடிவிற்கு பின்னரும் ஜோடியாகும் ஜீ.வி.பிரகாஷ்- சைந்தவி..!

விவாகரத்துக்கு பிறகும் சைந்தவி உடன் பணியாற்றுவதற்கான காரணத்தை ஜீ.வி.பிரகாஷ் வெளிப்படையாக பேசியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங், பென்சில் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் இவரின்...
- Advertisement -

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...