Tuesday, November 17, 2026
No menu items!

சினிமா

விடாமுயற்சி படத்தின் கதை இதுதானா.. இயக்குநர் மகிழ் திருமேனி கூறிய தகவல்..!

விடாமுயற்சி அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி.  இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற ஜனவரி 23ஆம் தேதி வெளிவரும் என...

பெயரை மாற்றி ரீ-என்றி கொடுக்கும் ஜெயம் ரவி.. அதிரடி மாற்றத்துடன் ரசிகர்களுக்கு காத்திருந்த 2 குட் நியூஸ்…!

நடிகர் ஜெயம் ரவி அவருடைய பெயரை “ரவி மோகன்” என மாற்றி விட்டதாகவும் இனி வரும் காலங்களில் ரவி மோகனாக பயணிக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும்...

நடிகர் அஜித் குமாரின் 24 Hours கார் பந்தயம்..!

மிஷ்லின் 24 ஹவர்ஸ் துபாய் கார் ரேஸ் பந்தயத்தில் அஜித்குமார் அவரது அஜித் குமார் ரேசிங் குழு சார்பில் கலந்து வருகின்றார். இந்த போட்டிக்கான தகுதி சுற்றே இன்று (ஜனவரி 10) நடைபெற்றது. நடிகர் அஜித்குமார் தன்னுடைய 18 வயதிலேயே முதன் முதலில் ரேஸில் ஈடுபட்டார். இதற்கு பின்னர் சினிமாவிற்கு வந்துவிட்டதால் அவரால் சரிவர ரேசில்...

ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு.. பாடகர் P.ஜெயச்சந்திரன் மறைவு! சோகத்தில் தமிழ் ரசிகர்கள்..!

தென்னிந்திய மொழிகளில் 15000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருப்பவர் பி.ஜெயச்சந்திரன். அவர் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். 80 வயது ஆகும் அவர் உடலநலக்குறைவால் கேரளாவின் திருச்சூரில் இருக்கும் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்த நிலையில் உயிர் பிரிந்தது. பல சூப்பர்ஹிட் பாடல்கள்.. ஜெயச்சந்திரன் தமிழில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். மூன்று முடிச்சி படத்தில் 'வசந்தகால...

விஷால் உடல்நிலை பற்றி பரவும் செய்திகள்.. ரசிகர் மன்றம் வெளியிட்ட அறிக்கை..!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவர் 12 வருடங்களுக்கு முன் நடித்த மதகஜராஜா படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு விஷால் வந்தபோது அவரது நிலையை பார்த்து எல்லோரும் அதிர்ச்சி ஆனார்கள். மேடையில் பேச முடியாமல் அவர் கைநடுக்கத்துடன் இருந்த வீடியோவும் இணையத்தில் வைரல்...

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் சொன்ன கதை.. ஷாக் ஆன பிரபலம்..!

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவரது முதல் படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. ஹீரோவாக சந்தீப் கிஷன் அந்த படத்தில் நடிக்கிறார். ஷூட்டிங் தொடங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், சில வாரங்களில் தொடங்க வாய்ப்பிருக்கிறது என்றும் தகவல் வந்திருக்கிறது. கதையை கேட்டு ஷாக் ஆன தமன் ஜேசன் சஞ்சய் சமீபத்தில்...

நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து Manager விளக்கம்- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து அவரின் மேலாளர் விளக்கமளித்துள்ளார். மத கஜ ராஜா திரைப்படம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஷால். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் “மத கஜ ராஜா” என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஒரு சில காரணங்களால் திரைக்கு வராமல் இருந்தது. இந்த திரைப்படத்தில்...

சௌந்தர்யாவுக்கு திருமணம்- தேதி குறித்த மாப்பிள்ளை.. நல்ல செய்தியுடன் வெளியேறும் போட்டியாளர்..!

பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர் சௌந்தர்யாவின் திருமணம் தேதியை அவருடைய காதலர் ஓபனாக வெளியில் கூறியுள்ளார். பிக்பாஸ் 8 பிக்பாஸ் சீசன் 8 தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஆட்டத்தை சூடுபிடிக்க வைக்க பல்வேறு வித்தியாசமான டாஸ்க்களை பிக்பாஸ் கொடுத்து வருகிறார். அந்தவகையில், சில நாட்களாகவே பிக்பாஸ் வீட்டில் உள்ள 2 பேர் வெளியேற்றப்பட்டு...

தெலுங்கு மொழியில் அசத்தும் இலங்கை புகழ் ஜனனி- கலாய்க்கும் இணையவாசிகள்..!

தெலுங்கு மொழியில் ரீல்ஸ் செய்து அசத்தும் இலங்கைபுகழ் ஜனனியின் காணொளி ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் தொகுப்பாளர் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் அறிமுகமானவர். ஜனனியின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமடைய வைத்தது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில்...

மற்றுமொரு நஷ்ட ஈடு சிக்கல்.. உடனே நயன்தாரா தரப்பு வெளியிட்ட ஆதாரம்..!

நயன்தாரா வெளியிட்ட ஆவணப்படத்திற்கு எதிராக மற்றுமொரு சிக்கல் எழுந்த நிலையில் அதற்கான ஆதாரத்தை நயன்தாரா தரப்பு வெளியிட்டுள்ளது. ஆவணப்படம் வெளியீடு நடிகை நயன்தாராவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட இணைய தொடர் தான் “நயன்தாரா பியாண்ட் தி பேரி டேல்”. இது பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸில் வெளியானது. இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து...
- Advertisement -

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...