Tuesday, November 17, 2026
No menu items!

சினிமா

அரசு நிலம் தொடர்பான சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த… இயக்குனர் விக்னேஷ் சிவன்..!

விக்னேஷ் சிவன், பாண்டிச்சேரியில் அரசுக்கு சொந்தமான ஹொட்டலை விலைக்கு கேட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அதுகுறித்து அவரே விளக்கம் கொடுத்துள்ளார். விக்னேஷ் சிவன் விக்னேஷ் சிவன் மதிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தற்போது நடிகை நயன்தாராவை மணத்துள்ள நிலையில் இவர்களுக்கு உயிர் உலகம் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் லவ்...

கீர்த்தி சுரேஷ் திருமணம் கிறிஸ்தவ முறைப்படியா! வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது 15 வருட காதலரான ஆண்டனியை கடந்த 12 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார். இந்து சமய முறைப்படி மிகவும் எளிமையாக இத் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று கிறிஸ்தவ முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கிறிஸ்தவ முறைப்படியான அவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி...

நடிகர் அல்லு அர்ஜூன் கைது!

நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளார். புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5 ஆம் திகதி வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஹைதராபாத்திலுள்ள திரையரங்கத்தில் சிறப்புக் காட்சி திரையிட்டபோது, அங்கு அல்லு அர்ஜூனும் சென்றுள்ளார். அவரைப் பார்ப்பதற்காக ஏகப்பட்ட கூட்டம் சூழ்ந்த நிலையில், அதில் பெண்ணொருவர் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில் அல்லு அர்ஜூன், அவரது பாதுகாப்புக் குழு, சம்பந்தப்பட்ட திரையரங்கம்...

கழுத்தில் மஞ்சள் தாலியுடன் கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் திருமண புகைப்படங்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரின் நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டில் இருவருக்கும் இன்றைய தினம் கோவாவில் வெகுவிமர்சையாக திருமணம் நடைபெற்றுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் 2015 இல் வெளியான "இது என்ன மாயம்" என்ற திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதனைத்தொடர்ந்து...

பழசை மறக்காத சமந்தா.. நாக சைதன்யாவுக்கு கூறிய வாழ்த்து பதிவு..!

நாக சைதன்யா சோபிதாவை திருமணம் செய்து கொண்டு ஹனிமூனில் இருந்து வரும் நிலையில் சமந்தாவின் பதிவொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை சமந்தா. இவரது பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினி உலகில் உச்சத்தை தொட்டவர் என்றும் கூறலாம். கோலிவுட்டிற்குள் மாஸ்கோவின்...

இணையவாசிகளை ஈர்த்த சோபிதா துலிபாலாவின் திருமண நகைகள்!முழு விபரம் இதோ..!

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த சோபிதா துலிபாலாவின் திருமண நகைகள் பற்றி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை பற்றிய முழு விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். ஷோபிதா துலிபாலா நடிகை சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா திருமணம் தமிழ் மற்றும் பிராமண கலாச்சாரத்தின் அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இதில் சோபிதாவின் உடை நகைகள் அலங்காரம்...

அமெரிக்க வீட்டை Hollywood ஜோடிக்கு விற்ற இஷா அம்பானி- எவ்வளவு வாங்கினார் தெரியுமா?

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது ஆடம்பர மாளிகையை பிரபல ஹாலிவுட் தம்பதிக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இஷா அம்பானி விற்ற வீட்டின் பெறுமதி இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, 15,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வைத்திருக்கிறார். நாட்டின் மிக...

இந்திய சினிமாவில் இதுவே முதல் முறை.. நான்கு நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல்..!

புஷ்பா 2 கடந்த வாரம் வெளிவந்த புஷ்பா 2 படம் உலகளவில் வசூல் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. நான்கு நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. இயக்குனர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் புஸ்பா2  இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர். கமர்ஷியல்...

நாக சைத்தன்யா – சோபிதா திருமணம்? அழகிய புகைப்படங்கள் இதோ..!

நாக சைத்தன்யா - சமந்தா இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றதன் பின்னர் பல வருடங்களாக நண்பர்களாக இருந்த சோபிதா துலிபாலாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் கடந்த ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், நாக சைத்தன்யா மற்றும் சோபிதாவின் திருமணம் நேற்று இரவு 8.15க்கு ஐதரபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோஸில்...

அமெரிக்காவில் அம்பானியாக வாழும் நடிகர் நெப்போலியன்- சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

100 கோடிக்கு மேல் செலவழித்து மகனின் திருமணத்தை ஜப்பானில் பிரமாண்டமாக நடத்தி முடித்த நடிகர் நெப்போலியனின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நடிகர் நெப்போலியன் இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியவர் தான் நடிகர் நெப்போலியன். இவர், “புது நெல்லு புது நாத்து” என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சினிமாவில்...
- Advertisement -

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...