Tuesday, November 17, 2026
No menu items!

சினிமா

சைதன்யா – சோபிதாவுக்கு இன்று திருமணம்…!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா மற்றும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணம் டிசம்பர் 4ம் தேதியான இன்று இரவு நடைபெறுகிறது. அதிகாலையில் தாலி கட்டும் காலம் எல்லாம் தற்போது மாறி மாலை நேரத்து திருமணங்களாக மாறி வருகின்றன. நடிகை சமந்தாவை காதலித்து...

கன்னட நடிகை சோபிதா மரணம்- விபரீத முடிவிற்கான காரணம் என்ன?

கன்னட நடிகை சோபிதா சிவான்னா திடீர் மரணமடைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. சோபிதா சிவான்னா மரணம் சினிமா மற்றும் சீரியல்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் நடிகை கன்னட நடிகை சோபிதா சிவான்னா இவர், நேற்றைய தினம் ஐதராபாத்தில் திடீரென மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு திருமணமாகி கணவருடன் ஐதராபாத்தில் வசித்து வந்த நிலையில் இவரது மரணம்...

காதலை உறுதிப்படுத்திய கீர்த்தி சுரேஷ்- ஒற்றை புகைப்படத்தால் முடிவுக்கும் வரும் வதந்திகள்..!

காதலை உறுதிப்படுத்தி கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட்...

சிறகடிக்க ஆசை பிரபலம் வெற்றி வசந்த்- வைஷ்ணவி திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

வெற்றி வசந்த்- வைஷ்ணவி தம்பதிகளின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. வெற்றி வசந்த் சின்னத்திரையில் மிகவும் ஹிட்டான தொடர்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இதில் கதாநாயகராக நடிகர் வெற்றி வசந்த்தும், நாயகியாக கோமதி ப்ரியாவும் நடித்து வருகிறார்கள். இந்த ஜோடி சேர்ந்து நடித்து வரும் சிறகடிக்க ஆசை தொடர் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாதப்படி ஓடிக்...

அம்மா நடித்த பாடலைப் பாடி அசத்திய நயன்தாராவின் மகன்கள்!

நடிகை நயன்தாராவின் மகன் அம்மா நடித்த நானும் ரௌடி தான் படத்தில் இடம்பெற்ற தங்கமே பாடலை பாடி அசத்தியுள்ளனர். நடிகை நயன்தாரா விக்னேஷ் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனைக் கடந்த 2022ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் திரைப்படத்தில் நயன்தாரா நடித்த போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. சுமார்...

மீண்டும் காதலில் விழுந்த நடிகை! – அவரே வெட்கப்பட்டு வெளியிட்ட புதிய வீடியோ..!

தற்போது சமந்தா வெளியிட்டிருக்கும் புதிய வீடியோவில் மிகவும் மகிழ்ச்சியாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதில் அவர் வெட்கப்பட்டு பேசிய விடயங்கள் குறிந்து இந்த பதிவில் பார்க்கலாம். சமந்தாவின் புதிய வீடியோ தற்போது சமந்தா ஒரு புதிய வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமந்தாவின் தொலைபேசியில் AI உடன் பல சுவாரஷ்யமான விடயங்களை சமந்தா பகிர்ந்துள்ளார். இந்த...

ஆவணப்படம் தொடர்பில் நயன்தாரா கூறியது எல்லாம் பொய்! உண்மையை கூறிய தனுஷ் தந்தை

நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே சமீபத்தில் ஏற்பட்ட ஆவணப்படம் தொடர்பான சர்ச்சையில் தனுஷின் தந்தை பேசியுள்ளார்.  இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Netflix ஆவணப்படம் சமிபத்தில் நயன்தாரா தனுஷ் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்தார். இது விமர்சிக்க தக்க ஒரு சர்ச்சையாக மாறியுள்ளது. நயன்தாராவின் ஆவணப்படத்திற்கான டிரெய்லரில் தோன்றும் நானும் ரவுடி தான் படத்தின் சுருக்கமான,...

ஏ.ஆர் ரகுமான்- சாய்ரா விவாகரத்து- சோகத்தில் மகன் அமீன் ரசிகர்களுக்கு விடுத்த வேண்டுகோள்..!

சுமாராக 29 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு ஏ.ஆர் ரகுமான் முற்றுபுள்ளி வைத்துள்ளதாக வெளியான செய்திக்கு மகன் வேண்டுகோள் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். ஏ.ஆர் ரகுமான்- சாய்ரா தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களாக பணியாற்றி வரும் ஈமான், ஜிவி பிரகாஷ் ஆகியோர் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த செய்தி ரசிகர்களுக்கு மத்தியில்...

பிக் பாஸில் கண்ணீருடன் வெளியேறிய ரியாவின் முதல் வீடியோ! இதுக்கெல்லாம் காரணம் யார்?

தற்போது நேற்றுடன் வெளியேறிய ரியா இணையத்தில் பதிவு செய்த முதல் வீடியோவில் பேசிய விடயங்கள் மக்களை கவலை அடைய செய்துள்ளது. இதற்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் ரியா பிக் பாஸ் நிகாழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி...

Bigg Boss நாமினேஷன்! இந்த வாரத்தில் சிக்கியவர்கள் யார் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளது ப்ரொமோவாக வெளியாகியுள்ளது. பிக் பாஸ் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஏழாவது வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெறுகின்றது. கடந்த மாதம் 6ம் தேதி ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சியில், ரவீந்தர், அர்னவ், தர்ஷா, சுனிதா, ரியா என இதுவரை ஐந்து பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஏழாவது...
- Advertisement -

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...