Saturday, November 14, 2026
No menu items!

சினிமா

Pre-Shoot இல் கலக்கும் நாகசைதன்யா…!

சில நாட்களாக தென்னிந்தியாவை தாண்டி வட இந்திய திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு என்றால் நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் நிச்சயத்தார்த்தம் தொடர்பான செய்திகள் தான். ஆகஸ்ட் 8 ஆம் தேதி காலை 9.42 மணிக்கு நிச்சயத்தார்த்தம் நடந்ததாக நாகர்ஜுனா தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்திருந்தார். பலரும் இதற்கு வாழ்த்து கூறியதை அடுத்து...

காதல் முறிவை மழையில் செம ஆட்டம் போட்டு கொண்டாடிய பிரபல நடிகை….!

நடிகைகள் ஒருவரை காதலிப்பதும், பின் லிவிங் டூ கெதர் வாழ்வதும் வழக்கமாக நடக்கிறது. அப்படி கொஞ்ச நாள் வாழ்ந்துவிட்டு உடனே பிரேக் அப் என்கிறார்கள். இந்த மாதிரி நிறைய நடிகைகள் செய்ததை பார்த்திருக்கிறோம். அப்படி சமீபத்தில் ஒரு நடிகையும் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்த தனது காதலனை பிரிந்துள்ளார், வேறுயாரும் இல்லை நடிகை ஸ்ருதிஹாசன் தான். அண்மையில்...

கருத்த புடைவையில் கண்ணழகியாய் ஜொலிக்கும் பிக்பாஸ் பிரபலம்……!

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலம் ஆகி அதன் பிறகு பிக் பாஸ் ஷோவுக்கு போட்டியாளராக சென்றவர் ரச்சிதா. கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வரும் அவர் புது சீரியல்கள் எதிலும் நடிக்காமல் தான் இருக்கிறார். அவர் சேலையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட்  பெரிதும் வைரலாகி வருகின்றது.

காமெடி நடிகை மதுமிதாவிற்கு சினிமாவில் வாய்ப்பு குறைய இது தான் காரணமா…?

தமிழ் சினிமாவில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் தான்  ஒரு கல் ஒரு கண்ணாடி. இந்த படத்தில் சந்தானம்-உதயநிதி காமெடியை அடுத்து மதுமிதாவின் காமெடி காட்சிகளும் செம ஹிட்டடித்தது. அப்படத்தின் மூலம் ஜாங்கிரி மதுமிதா என ரசிகர்களால் கொண்டாட்டப்பட்ட இவர் தொடர்ந்து நிறைய படங்களில் காமெடி ரோலில் நடித்து வந்தார். இடையில் மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...

மின்னும் அழகில் நடிகை பிரியா பவானி சங்கர்…

மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் சமீபகாலமாக தோல்வி படங்களில் நடித்ததால் ராசியில்லா நடிகை என்று பலரும் விமர்சித்து வந்துள்ளனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேட்டிகளில் கலந்து கொண்டு பேசியிருந்தார். தற்போது அவர் நடிப்பில்...

இது உங்களுக்கே அநியாயமா தெரியலயாடா……! – GOAT படத்தை இலக்கு வைத்து கொள்ளை…

தளபதி விஜயின் கோட் திரைப்படம் அடுத்த வாரம் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை மங்காத்தா, மாநாடு புகழ் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்தின் முன் பதிவு உலகம் முழுவதும் பல இடங்களில் தொடங்கிவிட்டது. அதிலும் ஓவர்சீஸில் இப்படத்தின் முன் பதிவு தொடங்கி ரூ 10 கோடி வரை அட்வான்ஸ் புக்கிங் நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பிரபலமான திரையரங்கு...

இளைய தளபதியோட பார்ட்டி பண்ண ரெடியா…..!

நடிகர் விஜயின் 68வது படமாக உருவாகியுள்ளது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் 4வது சிங்கிள் ஆகஸ்ட் 31ம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இளைய தளபதியுடன் பார்ட்டி பண்ண ரெடியா...? என்ற கேள்வியுடன் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இளைய தளபதியாக இருந்த நடிகர் விஜய் தளபதியாக எப்போதோ மாறிவிட்டார். ஆனாலும் ஏஜிஎஸ் நிறுவனம் இளைய...

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்கள் லிஸ்ட் இதோ…. முதல் இடத்தில் யார் தெரியுமா?

வாழ்க்கையில் இசையை விரும்பாத மனிதர்கள் இங்கு மிகவும் குறைவு தான். அந்த இசையை தன் வாழக்கையோடு இணைத்து மாபெரும் வெற்றி பெற்ற இசையமைப்பாளராக அன்று வலம் வந்தவர் இளையராஜா. இவருடைய இசையை விரும்பாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த வகையில் தற்போது பல இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவை தனது இசை மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த...

எழுந்து நிற்கவே சிரமப்படும் சல்மான் கான்…..!

பொலிவுட்டின் முன்னணி ஹீரோவான சல்மான் கானுக்கு தற்போது 58 வயதாகிறது. ஆனாலும் துடிப்புடன் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் ஒரு விழாவுக்குச் சென்ற நிலையில்  அங்கே சோஃபாவில் அமர்ந்திருந்தார். நடிகையொருவர் அங்கு வந்தபோது அவரிடம் பேசுவதற்காக எழுந்து நிற்க முயற்சிப்பார். ஆனாலும் அவரால் உடனடியாக எழுந்து நிற்க முடியவில்லை. மெதுவாக இடுப்பை பிடித்தவாறு எழுந்து நிற்பார். இதனைப் பார்த்த அவரது...

நண்பர்கள் என்று கூறிவிட்டு இப்படி பழகுவார்கள்.. வெளிப்படையாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மான் மகள்…..!

தனது இசையால் பலரின் மனதை வென்று இன்றும் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான். பல விருதுகளுக்கும், புகழுக்கும் சொந்தமான இவர் இந்த ஆண்டு வெளிவந்த ராயன், அயலான் போன்ற பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்திற்கும் தற்போது இசையமைத்து வருகிறார். இவரது மகள் கத்தீஜாவின்...
- Advertisement -

Latest News

பலாங்கொடையில் சட்டவிரோத சாராயம் தயாரிக்கும் பொருட்கள் மீட்பு – இளைஞர் கைது

பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின்...