Saturday, November 14, 2026
No menu items!

சினிமா

சரிபோதா சனிவாரம் திரைவிமர்சனம்….

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவர் நானி.  இவர் நடிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சரிபோதா சனிவாரம். இதற்கு முன் இவர்கள் இருவருடைய கூட்டணியில் வெளிவந்த அடடே சுந்தரா படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடைய வில்லை. ஆனால், சரிபோதா சனிவாரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுவதுடன்  இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே....

தமன்னாவுடனான ரகசியத்தை வெளிப்படையாக பகிர்ந்த காதலர்…..

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. அயன், பையா, வீரம், பாகுபலி, சுறா, தேவி, அரண்மனை- 4, ஜெயிலர் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர் தமன்னா. இவர் இந்தி நடிகரான விஜய் வர்மாவை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில், இதனை...

கூலி படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்த மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்…. யார் தெரியுமா….?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கூலி.  இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா...

குமரி கண்ட குமரன் – பாடல் வீடியோ வெளியீடு…!

தமிழ்க்கடவுள் முருகனின் வரலாறையும் தற்கால நிகழ்வுகளையும் இணைந்தவாறு குமரி கண்ட குமரன் எனும் பாடல் ஈழத்து இளைஞர்களால் வெளியீடு செய்யப்பட்டு அனைவரது கவனத்தையும் இணையத்தில் ஈர்த்துள்ளது. புத்தி கெட்ட மனிதரெல்லாம் மற்றும் டக் டிக் டோஸ் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த குழுவிடம் இந்த படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்க்கான நிதியினை மக்களிடமிருந்தே சேகரித்துள்ளனர். "குமரி கண்ட குமரன்"...

எங்க வீட்டுல ஒரு பொன்டாட்டி தானே இருக்கமுடியும்.. நோஸ்கட் கொடுத்த நடிகர் பரத்..

தமிழ் சினிமாவில் சென்சேஷ்னல் நடிகராக திகழ்ந்து தற்போது ஒருசில படங்களில் மட்டும் நடித்து வரும் நடிகர்கள் ஒருவராக இருப்பவர் நடிகர் பரத். தற்போது Once upon a Time in Madras என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். நடிகை அபிராமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடந்துள்ளது....

GOAT படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது விஜய் கிடையாதா….?

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு என பல சூப்பர்ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். இவருடைய இயக்கத்தில் தற்போது பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் GOAT . தளபதி விஜயுடன் முதல் முறையாக இப்படத்தின் மூலம் கைகோர்த்துள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர்...

பிக்பாஸ் அர்ச்சனாவா இது….!

சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர்களில் ஒருவரான VJ அர்ச்சனா, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர். அதன்பின் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார். இதனைதொடர்ந்து டிமான்ட்டி காலணி 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறார். இணையத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் VJ...

பூஜா ஹெக்டேவின் புதிய அப்டேட்….!

நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முக்கிய நடிகையாக இருக்கிறார். அவர் தற்போது அமெரிக்காவுக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு கிளாமர் உடையில் வலம் வந்த புகைப்படங்கள் தற்போது பெரிதும் வைரலாகி வருகின்றது.

வாழை கதை என்னுடையது.. மாரி செல்வராஜ் திருடிவிட்டார்! – பிரபல எழுத்தாளர் புகார்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்தவர்களும் நல்ல விமர்சனம் கூறி வருகிறார்கள். மேலும் நல்ல வசூலும் படத்திற்கு குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வாழை கதை தன்னுடையது என பிரபல எழுத்தாளர் ஒருவர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு தான்...

ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட்ட சமந்தா…..!

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் பாணா காத்தாடி படத்தில் நடித்து பிரபலமான நடிகை சமந்தா, தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவில் காலெடி எடுத்து வைத்திருக்கிறார். தமிழில் சமீபகாலமாக கதாநாயகியாக நடிக்க வாய்ப்பில்லாம் தெலுங்கு, இந்தி பக்கம் சென்று நடித்து வரும் நிலையில் மேலும்  அவர் நடிப்பில் சிடெடல்...
- Advertisement -

Latest News

பலாங்கொடையில் சட்டவிரோத சாராயம் தயாரிக்கும் பொருட்கள் மீட்பு – இளைஞர் கைது

பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின்...