Wednesday, July 1, 2026
No menu items!

மருத்துவம்

வைத்தியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு…!    

போலி சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், போலி வைத்திய நிலையங்களை நடத்தும் நபர்களை கைது செய்வதற்கு...

வெயிலால் வரும் வேர்க்குருவை போக்க 5 எளிதான வீட்டு வைத்தியங்கள்..!

நம் உடலில் எங்கு அதிகமாக ஈரப்பதம் இருக்கிறதோ, அங்கு அதிகமான வியர்வை ஏற்படுகிறது. அந்தப் பகுதிகளில் தான் இவை அதிகம் வருகின்றன. கோடை காலம் வந்துவிட்டால் போதும், பலரும் சருமப் பிரச்சனையால் வேதனைப் படுவார்கள். இந்தப் பருவத்தில் பெரும்பாலானோருக்கு வேர்க்குரு அல்லது வேனிற் கொப்பளப் பிரச்சனை ஏற்படும். வேர்க்குரு வந்துவிட்டால் எரிச்சலும் அரிப்பும் தாங்க முடியாத...

இரண்டு வயதுக் குழந்தையின் பேச்சு மற்றும் வளர்ச்சியில் மந்தநிலையா?

வயது குழந்தை சராசரியாக 20 வார்த்தைகளையாவது அர்த்தத்துடன் பேசத்தெரிந்திருக்க வேண்டும்  , மற்றும் சிறு வசனங்களை பேசவும் தெரிந்திருக்க வேண்டும். பேச்சு மற்றும் பிற வளர்ச்சிப் படிநிலைகள் (Developmental milestones) ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு வேகமாக இருக்கும் என்றொரு நம்பிக்கை இருப்பதை அறிந்திருப்போம். ஆனால், இந்தத் தகவலில் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் எதுவும்  இல்லை. இதற்கு குறைவாகப்...

எளிய முறையில் செய்யக்கூடிய மருத்துவ குறிப்புகள்..!

வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்தும் ஞாபக சக்தியையும் அதிகமாக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் போன்றவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பை தடுக்கலம். வெள்ளைப் பூசனிக்காயை துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை,...
- Advertisement -

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...