சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட 191 முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, 8 பிரதேசசபை தவிசாளர்கள், 5 உபதவிசாளர்கள் மற்றும் நகர முதல்வர் உட்பட 191 முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here