ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சி (SLT) தனது பணிப்பாளர் சபையின் புதிய தலைவராக கலாநிதி மோதிலால் டி சில்வாவை இன்று (04) நியமித்துள்ளது.

இந்த நியமனம் நிறுவனத்தின் பரிந்துரைகள் மற்றும் நிர்வாகக் குழுவின் பரிந்துரைக்கமையவே வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here