இருபது( 20 )உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் களமிறங்கின.
முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 20 ஒவர்களில் 05 விக்கெட்களை இழந்து, 194 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 17.4 ஓவர்களால் வெற்றிபெற்றுள்ளது.
அமெரிக்க வீரர் ஏரன் ஜொன்ஸ் ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 94 ஓட்டங்களை குவித்தார்.