Friday, June 5, 2026
No menu items!

கிரிக்கெட்

2026 T20 உலகக்கோப்பை: பெப்ரவரி 7 முதல் ஆரம்பம்!

10-வது ஐசிசி ஆண்கள் இருபதுக்கு 20 (T20) உலகக்கோப்பை தொடரை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளன. இத்தொடர் 2026 பெப்ரவரி 7 முதல் 29 நாட்கள் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சம்பியனான இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை மும்பையில் எதிர்கொள்கிறது. தொடக்க நாளில் இந்தியா உட்பட ஆறு அணிகள்...

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் புதிய கேப்டன் – சஹீன் ஷா அப்ரிடி!!

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவராக வேகப்பந்து வீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை  வெளியிட்டுள்ளது. 66 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 131 விக்கெட்டுகளை கைப்பற்றிய சஹீன், அணியின் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்கிறார். முன்னாள் தலைவர் முகமது ரிஸ்வான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவொரு விளக்கமும்...

துனித் வெல்லாலகே: தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன்!!

தனது தந்தையின் ஒரே ஆசை, தான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகி இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதுதான் என்றும், அந்த ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்றும் இளம் கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே தெரிவித்தார். தனது தந்தையின் திடீர் மறைவு காரணமாக ஆசியக் கிண்ணத் தொடருக்கு இடையில் நாடு திரும்பிய துனித் வெல்லாலகே, இன்று (20)...

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று முதல் ஆரம்பம்!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று (09) அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிறது. தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஹொங்கொங் அணியை எதிர்கொண்டு களமிறங்குகிறது. இந்த தொடர் செப்டம்பர் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், மொத்தம் எட்டு ஆசிய அணிகள் சாம்பியன் பட்டத்தை நோக்கி மோதவுள்ளன. இலங்கை அணி தமது பிரயாணத்தை எதிர்வரும் சனிக்கிழமை பங்களாதேஸ்...

கௌஷால் சில்வா ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமனம்!

ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌஷால் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். கௌஷால் சில்வா ஒரு சர்வதேச கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக செயற்படுவது இதுவே முதல் முறையாகும். இலங்கை கிரிக்கெட் அணிக்காக 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2,099 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளார். இதில் 3 சதங்களும் 12 அரைசதங்களும் உள்ளடங்கும். இந்தநிலையில் “...

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PLS) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 10வது சீசன் இன்று ஆரம்பம்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PLS) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 10வது சீசன் இன்று ராவல்பிண்டியில் இரவு 7 மணிக்கு பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள குறித்த கிரிக்கெட் தொடரானது மே மாதம் 18 ஆம் திகதி வரை பாகிஸ்தானில் உள்ள 4 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்தியன் ப்ரீமியர் லீக் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில்...

வரலாற்றுச் சாதனைபடைத்த சிவம் தூபே!

இந்திய அணியின் சகலதுறை வீரன் சிவம் தூபே வரலாற்றுச் சாதனையொன்றைத் தன்வசப்படுத்தியுள்ளார். இதன்படி 30 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்ற உலகின் முதலாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான இவர், 35 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 2 போட்டிகள் அறிவிப்பு!

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தனஞ்சய டி சில்வா தலைமையிலான குறித்த குழாமில் பெத்தும் நிசங்க, திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ், ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதார, சதீர சமரவிக்ரம, சொனல் தினுஷ, பிரபாத் ஜெயசூர்ய, ஜெப்ரி...

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக குமார் சங்கக்கார!

கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (ஐ.எம்.எல்) ரி20 கிரிக்கெட் தொடர் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகும் என திட்டமிடப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்ட குறித்த தொடர் மீண்டும் அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் தலைவராக குமார் சங்கக்கார...

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் மாசி மாதம் ஆரம்பம்!

உலகின் முன்னாள் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 22 முதல் மார்ச் 16 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடர் கடந்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டு பின்னர் திகதி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில்...
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img