Wednesday, June 24, 2026
No menu items!

டொனால்ட் ட்ரம்ப்

உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகும் அமெரிக்கா!

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கொரோன தொற்றுநோய் மற்றும் பிற சர்வதேச சுகாதார நெருக்கடிகளை உலகளாவிய சுகாதார அமைப்பு தவறாகக் கையாண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது 12 மாதங்களில் ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் மற்றும் அதன்...

78 நிர்வாக நடவடிக்கைகளை இரத்து செய்த ட்ரம்ப்..!

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு பதவியேற்றுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்து டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு தேவைப்படும் 270 தொகுதிகளை விடவும் அதிகமாக 312 தொகுதிகளில் குடியரசுக்...

ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகவும் டொனால்ட் ட்ரம்ப் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். இலங்கை நேரப்படி அவர் இன்று இரவு 10.30க்கு பதவியேற்கவுள்ளார். பதவியேற்பின் போது பல முக்கிய நிர்வாக ஆவணங்களில் அவர் கைச்சாத்திடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டெனால்ட் ட்ரம்பின் பதவியேற்பிற்காக அமெரிக்காவின் தலைநகர் உள்ளிட்ட பல நகரங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், அமெரிக்க தலைநகரில் வைத்து தமது...

ட்ரம்ப்புக்கு பதவியேற்பு விழா- கூகுள் நிறுவனம் நன்கொடை..!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றிப் பெற்றார். அவர் வருகிற 20ஆம் திகதி அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். ட்ரம்பின் பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக...

அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப்..!

அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்த நிலையில், அவருக்கான அதிகாரப்பூர்வ வெற்றிச் சான்றிதழ் நேற்றைய தினம் திங்கட்கிழமை( 6) அமெரிக்கப் பாராளுமன்றத்தால் வழங்கப்பட்டது. திங்கட்கிழமை( 6) கூடிய பாராளுமன்ற சபையில், செனட் வாக்குகள் கடைசி முறையாக எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 312 வாக்குகளைப்...

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்..!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தமது 100ஆவது வயதில் காலமானார். ஜோர்ஜியாவின் ப்ளைன்ஸில் உள்ள தமது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மதியம் அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜிம்மி கார்ட்டர் 1977 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 39வது ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். அத்துடன் ஜிம்மி கார்ட்டர் 2002 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல்...

கிறீன்லாந்துக்கான பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்கும் டென்மார்க்..!

கிறீன்லாந்துக்கான பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்கவுள்ளதாக டென்மார்க் அறிவித்துள்ளது. ஆர்டிக் பிரதேசத்தை வாங்குவதற்குத் தாம் விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துச் சில மணிநேரங்களின் பின்னர் டென்மார்க் தங்களது அறிவிப்பை விடுத்துள்ளது. இதன்படி, கிறீன்லாந்துக்கான பாதுகாப்பு செலவுகள் இரட்டை இலக்க பில்லியன் தொகையாக இருக்குமென டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனேவே, கிறீன்லாந்து தொடர்பில் கருத்துரைத்திருந்த டொனால்ட்...

டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி முடிவு..!

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளார். மத்திய அமெரிக்கா ஊடாக செல்லும் அமெரிக்கக் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்கள் மீது பனாமா அதிக வரியை விதிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அரிசோனா மாநிலத்தில் நடைபெற்ற பேரணியில் பனாமா கால்வாயில் சீனாவின் செல்வாக்கு குறித்து எச்சரிக்கும் வகையில் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் இதனைத்  தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிகழ்விற்குப்...

ட்ரம்புக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு -நட்டஈடு வழங்கிய சர்வதேச ஊடக நிறுவனம்..!

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு அவதூறு ஏற்படுத்தியமைக்காக சர்வதேச ஊடக நிறுவனமொன்று, அவருக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலரை நட்டஈடாக வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. டந்த மார்ச் 10 ஆம் திகதி நேர்காணல் ஒன்றின்போது, குறித்த ஊடக நிறுவனத்தில் நெறியாளர், டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். எவ்வாறாயினும், டொனால்ட்...

புதிய வரி விதிப்புகளை அமுல்படுத்தும் அமெரிக்கா!

சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா புதிய வரி விதிப்புகளை அமுல்படுத்தவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் ட்ரம்ப், தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற முதல் நாளில் குறித்த நாடுகளுக்கு எதிராக புதிய வரி விதிப்புகளை அமுல்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் இந்த வரி விதிப்பு...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img