Tuesday, November 24, 2026
No menu items!

அகிலவிராஜ் காரியவசம்

ஐ.தே.க வேட்பாளர்களுக்கும் மற்றும் செயற்பாட்டாளர்களுக்குமிடையில் கலந்துரையாடல்! 

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று பிற்பகல் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அகிலவிராஜ் காரியவசம், வஜீர அபேயவர்த்தன, தலதா அத்துக்கோரல உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இங்கு கருத்து தெரிவித்த வஜீர...

அகிலவிராஜின் எச்சரிக்கை கருத்து..!

மக்கள் எங்களை நம்பாததால் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிட்டது. அதேபோன்று தற்போதும் ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும் மீண்டும் சில மாதங்களில் நாட்டை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்கவே முன்வரவேண்டி வரும். அதனால் மக்கள் பிழையான தீர்மானம் எடுத்தால் பங்களாதேஷுக்கு ஏற்பட்டுள்ள நிலையே எமக்கும் ஏற்படும் என ஐக்கிய தேசிய...
- Advertisement -spot_img

Latest News

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் சட்டமூலம் நிறைவேற்றம்

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளை தடுக்கும் சட்டமூலம் வாக்கெடுப்பு மற்றும் திருத்தங்கள் இன்றி இன்று (23) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் மாலை 06.00...
- Advertisement -spot_img