Tuesday, June 23, 2026
No menu items!

அக்கரைப்பற்று

அட்டாளைச்சேனையில் 140 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் மூன்று வியாபாரிகள் கைது!

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனையில் 140 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் 3 வியாபரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (6) இடம்பெற்றுள்ளது. இதில் இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் பொதிசெய்யும் இயந்திரம் நிறுவை தராசு போன்றவைகளை மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின்...

ஒலுவில் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஒலுவில் பகுதியில் 110 மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த  இரகசிய தகவலின் படி ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம்.முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இதேவேளை, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளிலிருந்து இருவர் ...

அக்கரைப்பற்றில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி பிணையில் விடுவிப்பு…

அக்கரைப்பற்றில் சீவிய நல உரித்து ஒன்றை கிரயமாக மாற்றி விற்பதற்கு உறுதி  எழுதிய சந்தேகத்தின் பேரில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவர் உட்பட இருவரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் திங்கட்கிழமை (04.11.2024) சரீரப் பிணையில் விடுவித்தார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின்...

63 வயது இரகசிய காதலனுடன் கணவரை கொலை செய்த மனைவி..!

அக்கரைப்பற்று பகுதியில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரின் 33 வயது மனைவி மற்றும் 63 வயதுடைய இரகசிய காதலன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். கடந்த 10ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட இச் சம்பவம் கொலையாக...

போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்ற இளைஞன்!

அக்கரைப்பற்றில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அரச வங்கி கிளையொன்றில் ஏமாற்றி அடகு வைத்து பணம் பெற்ற குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹஸீப் தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் கைது செய்துள்ளனர். அக்கரைப்பற்று, சாகாமம் வீதியில் அமைந்துள்ள அரச...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img