Wednesday, July 29, 2026
No menu items!

அசாத் சாலி

அசாத் சாலி கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், 2021 இல் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்காக அவருக்கு 75,000 ரூபா இழப்பீடு வழங்க வேண்டுமெனப் பிரதிவாதிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கின் பிரதிவாதிகளாக, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, குற்றப் புலனாய்வு...

மன்னாரில்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (17) மதியம் மன்னார் பஜார் பகுதியில் பெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம் பெற்றது. குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார். இதன் போது ராஜாங்க அமைச்சர்களான காதர் மஸ்தான், சுரேன் ராகவன்,பாராளுமன்ற உறுப்பினர்களான  கே.திலீபன், முஷராப்,முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உட்பட அரசியல் பிரதிநிதிகள்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img