Wednesday, July 29, 2026
No menu items!

அச்சுறுத்தல்

இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிரான போரை நிறுத்தாது;  இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் !

அனைத்து பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்பும் வரை இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிரான போரை நிறுத்தாது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார். “விளையாட்டின் விதிகள் மாறிவிட்டன என்பதை ஹமாஸ் உணர வேண்டும். அது உடனடியாக அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கவில்லை என்றால், நரகத்தின் வாயில்கள் திறக்கும். ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் வரை வான், கடல் மற்றும் நிலத்தில் இஸ்ரேலிய...

சீனா எம்மை பயன்படுத்தி இந்தியாவை அச்சுறுத்த முடியாது -மீனவர் சம்மேளனம் தெரிவிப்பு!

இந்திய அத்துமீறிய இழுவைமடி படகுகளால் எமது மீனவர்கள் பாதிக்கப்படுவரும் நிலையில் அதனைப் பயன்படுத்தி சீனா, இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் எம்மை பயன்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டோம் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களில் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார். இன்றைதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில்...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா வெளியிட்டுள்ள அறிவித்தல்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்  பட்டதாரியான இளம் தாய் ஒருவர்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட சுயாதீன விசாரணை குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் சம்பவ தினத்தின் போது சிலர் தவறிழைத்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img