Wednesday, September 30, 2026
No menu items!

அஜித் குமார்

சிவகங்கை காவல்மரணம்: அஜித் குடும்பத்தை விஜய் சந்தித்து ஆறுதல் – நீதி கோரி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தமிழ் நாட்டின், சிவகங்கை காவல் நிலையத்தில் உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தை தமிழ்நாட்டின் பிரபல நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன், அஜித்தின் தாயாருக்கு ரூ.2 லட்சம் (இந்திய மதிப்பில்) நிதியுதவியாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த முதல் முக்கிய அரசியல் தலைவராக விஜய் இருக்கிறார். இதற்கு...

விடாமுயற்சி படத்தை பார்க்கச் சென்ற அனிருத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நடந்தது என்ன?

விடாமுயற்சி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வரும் அஜித் குமார். இவர் நடிப்பில் இரண்டு வருட நீண்ட காத்திருப்புக்குப் பின் விடாமுயற்சி திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது. இப்படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் ஆவலோடு சென்று பார்த்து ரசித்து வருகிறார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத் சென்னை...

அஜித் குமாரின் ஸ்பீச் தான் எங்களுக்கு பூஸ்ட்..! மகிழ் திருமேனி கொடுத்த சர்டிபிகேட்..!

மகிழ் திருமேனி - அஜித் குமார் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராகி உள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தில் மங்காத்தா டீம் திரிஷா, அர்ஜுன் இணைந்து உள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த நிலையில், விடாமுயற்சி படம் தொடர்பிலும் அஜித் குமார் தொடர்பிலும் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி பேட்டி கொடுத்துள்ளார். தற்போது அவருடைய பேட்டி...
- Advertisement -spot_img

Latest News

அனோஜன் விவகாரம்; மன்னிப்பு வழங்குமாறு மனோ கணேசன், இளவரசரிடம் வேண்டுகோள்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) தலைவர் மனோ கணேசன், சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவுக்கு கருணை வழங்குமாறு சவூதி பட்டத்து...
- Advertisement -spot_img