Sunday, September 27, 2026
No menu items!

அஜித்

தல மற்றும் தளபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்; -ரிலீஸ் ஆகும் படங்கள்!

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடந்த 2000ம் ஆண்டு மே மாதம் வெளியான திரைப்படம் குஷி. விஜய்-ஜோதிகா ஜோடியாக நடித்த இப்படம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட திரைப்படம் ஆகும். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார், படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 25ம் தேதி ரீ-ரிலீஸ் ஆக...

அஜித்தின் குட் பேட் அக்லீ ஓடிடியில் இருந்து நீக்கம்; ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில்!

அஜித்தின் குட் பேட் அக்லீ படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்று. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் கேங்ஸ்டர் ஆக இந்த படத்தில் நடித்து இருந்தார். நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் குட் பேட் அக்லீ கடந்த மே மாதம் ரிலீஸ் ஆனது. தியேட்டர் போலவே ஓடிடியிலும் நல்ல ரெஸ்பான்ஸ் அந்த படத்திற்கு கிடைத்தது. இந்நிலையில்...

குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் பெற்ற சம்பளம் என்ன தெரியுமா.. இத்தனை கோடியா?

அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் இரண்டு நாட்களுக்கு முன் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் என...

விடாமுயற்சி படத்தின் கதை இதுதானா.. இயக்குநர் மகிழ் திருமேனி கூறிய தகவல்..!

விடாமுயற்சி அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி.  இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற ஜனவரி 23ஆம் தேதி வெளிவரும் என...

ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் விடாமுயற்சி.. செம மாஸ் ஓப்பனிங்..!

விடாமுயற்சி வித்தியாசமான திரைக்கதையில் எப்போதும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் மகிழ்திருமேனி. இவருடைய இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. அஜித் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பலரும் நடித்து வருகிறார்கள். வருகிற 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளிவரவுள்ளது. இன்னும் 16 நாட்களே இருக்கும் நிலையில்,...

ரோல் மொடலுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட அஜித்….!

நடிகர் அஜித் தனது ரோல் மாடல் Ayrton Senna போட்டோவுடன் செல்பி எடுத்து இருக்கும் ஸ்டில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. Ayrton Senna பிரேசில் நாட்டை சேர்ந்த கார் ரேஸர். மூன்று முறை பார்முலா ஒன் உலக சாம்பியன் ஆன அவர் 1994ல் இத்தாலியில் நடந்த பார்முலா ஒன் ரேஸில் நடந்த விபத்தில்...

அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து..!

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளனர். முதல் முறையாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். மேலும் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா ஆகியோரும் நடிக்கின்றார்கள். மங்காத்தா படத்திற்கு பின் இவர்கள் மூவரும் இணைந்து நடிக்கும்...

தனது புது Ferrari காரில் செல்லும் தல….!

சமீபத்தில் அஜித் பல கோடி ருபாய் கொடுத்து ஒரு சொகுசு Ferrari காரை வாங்கியுள்ளார். நடிகர் அஜித் எப்போதும் விதவிதமான கார்களை வாங்கி அதை ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். மேலும் பைக்கில் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் அவர் ரைடு சென்று இருக்கிறார். மேலும் அஜித் தனது சிவப்பு நிற புது ferrari காரில் செல்லும்...

விஜய் vs அஜித்….! திரிஷா யாருக்கு அதிக மார்க் கொடுத்திருக்காங்க தெரியுமா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த திரிஷா இடையில் பல சிக்கல்களை சந்தித்து மார்க்கெட் இழந்தார். அதன்பின் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய இடத்தினை கொடுத்தப்பின் லியோ, விடாமுயற்சி, தக் லைஃப், விஷ்வரம்பா உள்ளிட்ட அதிக மார்க்கெட்...

GOAT படத்தில் அஜித் வசனம்… – சஸ்பென்சை போட்டுடைத்த நடிகர் வைபவ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடித்து நாளை வெளிவர உள்ள படம் GOAT. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி, லைலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மங்காத்தா படத்தின் போது...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு உயிரிழப்புக்களின் உயிரிழப்பு 77 ஆக அதிகரிப்பு

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஏற்பட்ட டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தரவுகளின்படி, இதுவரை பதிவாகியுள்ள மொத்த...
- Advertisement -spot_img