Tuesday, July 28, 2026
No menu items!

அஞ்சல் ஊழியர்

தொடரும் அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு !

அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடரும் என அஞ்சல் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 19 கோரிக்கைகளை முன்வைத்து, அஞ்சல் தொழிற்சங்கங்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உடனடியாக அமைச்சருடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என...

அனைத்து அஞ்சல் ஊழியர்களுக்கும் விடுமுறைகள் இரத்து..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக அனைத்து அஞ்சல் ஊழியர்களுக்கும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இன்று முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடையும் வரை அஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகளை இரத்து செய்துள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி...

அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து!

அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறை இன்று (23) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டதாக அஞ்சல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.   <!-- -->
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img