Thursday, June 18, 2026
No menu items!

அடிப்படை உரிமை மனு

மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!

முறையான மதிப்பீடின்றி தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக குறைக்க அரசாங்கம் எடுத்த முடிவை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று (19/03/2025) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை நீண்ட நேரம் பரிசீலித்த...

இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் பல புதிய திருத்தங்கள்…!

இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் பல புதிய திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகச் சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார். குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என உத்தரவிடக்கோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மன்றாடியார் நாயகம் விராஜ்...

கோதா கோ கம விவகாரம் – உயர் நீதிமன்றின் உத்தரவு..!

காலிமுகத்திடல் “கோதா கோ கம” போராட்டத்தின் போது, ​​ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள வீதிகளில் அபாயகரமான வீதித் தடுப்புகளை வைத்து பொதுமக்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் அதன் ஊடாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள  உயர் நீதிமன்றம் நேற்று(04.09) தீர்மானித்துள்ளது. இதன்படி, இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர்...
- Advertisement -spot_img

Latest News

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த...
- Advertisement -spot_img