Friday, June 5, 2026
No menu items!

அடிப்படை மனித உரிமை

எக்ஸ்-பிரஸ் பேர்ல் விபத்து: 1 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற உத்தரவு!

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இழப்பீடு திறைசேரியின் செயலாளருக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவுக்கு பொறுப்பான அப்போதைய அமைச்சர் நாலக்க கொடஹேவா, இதனைத்...

அவசரகாலச் சட்டங்கள் செல்லாது – ரணில் விக்ரமசிங்க அடிப்படை உரிமைகளை மீறினார் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

2022 ஜூலை 17ஆம் திகதி, அப்போதைய பதில் ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்த அவசரகாலச் சட்டங்கள் சட்டப்பூர்வம் இல்லாதவை எனவும், அவை அடிப்படை மனித உரிமைகளை மீறியதாகவும், இலங்கை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 02ன்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நீக்கப்பட்ட தனது பாதுகாப்புப் படைகளை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் குழு பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷ தனது வழக்கறிஞர்கள் மூலம் தாக்கல் செய்த மனுவில்,...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img