Friday, April 24, 2026
No menu items!

அணித்தலைவர்

பாகிஸ்தான் அணியின் புதிய அணித்தலைவராக ரிஸ்வான்!

பாகிஸ்தான் அணியின் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய அணித்தலைவராக முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக தற்போது முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட்  சபை இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை துணைத் தலைவராக சல்மான் அலி ஆகா நியமிக்கப்பட்டுள்ளார்.   <!-- -->
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img