Tuesday, July 28, 2026
No menu items!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள்

உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசு தீர்மானம்..!

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான மானிய நடவடிக்கையாக, பண்டிகைக் காலத்திற்கான உணவுப் பொதி ஒன்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியும். இன்று (17/02/2025) வரவு...

உச்சத்தை தொட்ட பச்சை மிளகாயின் விலை..!

பச்சை மிளகாய் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதுடன், ஒரு கிலோ ரூ. 1780 முதல் ரூ. 1800 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். விலைகளில் ஏற்பட்ட திடீர் உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால் விலையைச் சமாளிக்க முடியாமல் நுகர்வோரை சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில்,...

குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்..

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலைக் குறைப்பானது நேற்று புதன்கிழமை (22) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ நிலக்கடலை 995 ரூபாவாகவும், ஒரு கிலோ கபில நிற சீனி 300 ரூபாவாகவும், ஒரு கிலோ  உருளைக்கிழங்கு 180 ரூபாவாகவும், ஒரு கிலோ  சிவப்பு கௌபி 765 ரூபாவாகவும், ஒரு கிலோ நெத்திலி கருவாடு...

உணவுப் பொருட்களுக்கு பாரிய பிரச்சினைகள்-சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு..!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரிசி, பருப்பு, வெள்ளைப்பூடு, உருளைக்கிழங்கு, உப்பு, தேங்காயெண்ணெய் உள்ளிட்ட 63 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியின்...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளில் மாற்றம்!

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 162 முதல் 184 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 235 முதல் 264 ரூபா வரையிலும், ஒரு கிலோகிராம் பருப்பு 270 முதல் 303 ரூபா வரையிலும் விலை...

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் சடுதியாக குறைப்பு…!!

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (09.07) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு லங்கா சதொச நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பயறு ஒரு கிலோகிராமின் புதிய விலை 998 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின்...

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலைகள் குறைப்பு…

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலைக் குறைப்பானது இன்று (06.06.2024) வியாழக்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ உள்நாட்டு உருளைக்கிழங்கு 350 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை மா 190 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை கௌபி 990 ரூபாவாகவும், ஒரு கிலோ  சிவப்பு கௌபி...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img