Monday, November 9, 2026
No menu items!

அமல் சில்வா

கிளப் வசந்த் கொலை – சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு….!

கிளப் வசந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட சந்தேகநபர்களை 12 பேரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் இன்று (02) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், மேலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளப் வசந்தவின் படுகொலை தொடர்பாக அமல் சில்வாவிற்கு விளக்கமறியல்….!

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பான விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடுவெல பதில் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கடந்த 29ஆம் திகதி காலை அமல் சில்வா கைது...

கிளப் வசந்த படுகொலையில் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது!

இந்த வருடம் ஜூலை மாதம் அதுருகிரியவில் வர்த்தகர் கிளப் வசந்த படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி ஒருவருக்கும், காரின் சாரதிக்கும் உதவிய மற்றும் தங்குமிடத்தை வழங்கியமைக்காக முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக  பதில் பொலிஸ்...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img