Sunday, November 8, 2026
No menu items!

அமெரிக்கா

அமெரிக்காவின் தீர்மானம் இலங்கைக்கு நன்மை பயக்குமா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் தீர்மானம், இலங்கைக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார். இந்த மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில், இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்த முடியுமெனவும் அவர்...

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகும் ஆர்ஜென்டீனா!

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்காவை தொடர்ந்து ஆர்ஜென்டீனாவும் விலகுவதாக அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்புக்கு 8.75 மில்லியன் டொலர் நிதியை ஆர்ஜென்டீனா வழங்கி வந்தது. இது உலக சுகாதார நிறுவனத்துக்கு கிடைக்கும் நிதியில் 0.11 சதவிகிதமாகும். கொரோனா பெருந்தொற்று உட்பட சர்வதேச அளவில் எழுந்த பல சுகாதாரப் பிரச்னைகள் உலக சுகாதார நிறுவனத்தால் சரியாகக் கையாளப்படவில்லை...

முட்டைகளை கொள்ளையடித்த மர்மக் கும்பல்..!!

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று காரணமாக முட்டைகளுக்குப் பற்றாக்குறை நிலவி வருகிறது. பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று காரணமாக இலட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டதால், அந்நாட்டில் முட்டைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதன் விளைவாக, முட்டைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பென்சில்வேனியாவில் ஒரு விநியோக மையத்திலிருந்து ஒரு இலட்சம் முட்டைகளை மர்மக் கும்பல் ஒன்று கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. இதன் மதிப்பு 40,000...

அமெரிக்காவில் 2025 ஆம் ஆண்டிற்கான கிராமி விருது விழா!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2025 ஆம் ஆண்டிற்கான கிராமி விருது வழங்கும் விழா வண்ணமயமாக நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டிற்கான 67 ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று (03) நடைபெற்றது. காட்டுத்தீயால் தலைப்பு செய்திகளில் இடம்பெற்ற லொஸ் ஏஞ்சல்ஸ் நகரமே உலக இசைக்கலைஞர்களால் மீண்டும் முக்கியத்துவம் பெற்றது. இசைக்கு அங்கீகாரம்...

நாடு திரும்பினார் இஷாதி அமந்தா..!

அமெரிக்காவின் லொஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற 40 ஆவது திருமதி உலக அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா, இன்று செவ்வாய்க்கிழமை (04/02/2025) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகு ராணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி அமெரிக்காவின் லொஸ் வேகாஸ் நகரில் கடந்த...

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவுக்கு வரி விதித்த சீனா!

ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுவுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரிவிதித்துள்ளதால் தற்போதுள்ள வரிகளுக்கு மேல் அதிகமாக 10 சதவீத வரியை சீனா எதிர்கொள்கிறது. இதனால் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,...

சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்திலுள்ள அமெரிக்கா!

உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. போர்ப்ஸ் நிறுவனம் ஒவ்வொரு நாட்டினதும் பொருளாதார திறன், இராணுவ வலிமை, உள்நாட்டு நிலைமை, எதிர்கால திட்டமிடல், பிற நாடுகளுடனான கூட்டணி, அரசியல், இராஜதந்திர செல்வாக்கு ஆகியவற்றை ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்து உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பெயர்ப்பட்டியலை வெளியிடுகிறது. அந்த வகையில், இந்த...

அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்திய மக்கள்!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக  குடியேறிய  இந்திய மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து   இராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 18,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் ஏனைய நாடுகள்!

அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக உள்ளதாக சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் போதை பொருட்களின் பெரும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் விதமாக கனடா மற்றும் மெக்சிக்கோ நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி...

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து..!

அமெரிக்காவில் பிலடெல்பியாவில் நேற்றிரவு சிறிய ரக விமானம் கீழே விழுந்து பல வீடுகள் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 6 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழப்புகள் குறித்து தகவல் ஏதுவும் வெளியாகவில்லை. பரபரப்பான சாலையில் ஏற்பட்ட விமான விபத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். கடந்த புதன்கிழமை தலைநகர் வாஷிங்டனில் நடுவானில் இராணுவ ஹெலிகாப்டர் -...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img