Thursday, July 16, 2026
No menu items!

அமெரிக்கா

ட்ரம்பின் அதிரடியால் வொசிங்டன் செல்லும் இலங்கை பிரதிநிதிகள் குழு..!

அமெரிக்காவின் வரி விதிப்புக் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று வொசிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் அழைப்பின் பேரிலேயே குறித்த குழு வொஷிங்டனுக்கு பயணிக்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது நேரடி சந்திப்பு இதுவாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார முன்னுரிமைகளைக்...

ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்கள் கற்க  அமெரிக்கா தடை !

அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான ஹவார்ட் பல்கலைக்கழத்தில் சர்வதேச மாணவர்களை உள்ளீர்க்க ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. முன்னதாக ட்ரம்ப் நிர்வாகம் விதித்த நிபந்தனைகளை குறித்த பல்கலைக்கழகம் ஏற்க மறுத்திருந்தது. இதனால் பல்கலைக்கழகத்துக்கான நிதி ஒதுக்கத்தையும் ட்ரம்ப் நிர்வாகம் இடைநிறுத்துவதாக அறிவித்தது. தற்போது சர்வதேச மாணவர்களை உள்ளீர்க்கும் இயலுமையை தடுத்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...

அமெரிக்காவில் இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் சுட்டுக்கொலை!

அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள யூத அருங்காட்சியகத்தின் முன் இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர்கள் "சுதந்திரம், சுதந்திரம் பாலஸ்தீனம்" என்று கூச்சலிட்டதாக அந்நாட்டு பொலீசார் தெரிவிக்கின்றனர். ஒரு விழாவிற்குப் பிறகு யூத அருங்காட்சியகத்தை விட்டு வெளியேறும்போது அதிகாரிகள் சுடப்பட்டனர். அந்த நேரத்தில் நான்கு பேர் இருந்துள்ளனர் இதில் இருவர் சுடப்பட்டனர்...

அமெரிக்காவிலிருந்து பிறநாட்டினர் ஏனைய நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி..!

அமெரிக்காவிலிருந்து பிறநாட்டினர் தங்கள் சொந்த நாட்டுக்கும் ஏனைய நாடுகளுக்கும் பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பான மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ‘கிறீன்காட்’ (நிரந்தர குடியுரிமை) பெற்றவா்கள், ‘எச்1பி’ மற்றும் ‘எச்-2ஏ’ போன்ற தற்காலிக நுழைவு விசாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள்,...

விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவார்கள் – ட்ரம்ப் எச்சரிக்கை..!

அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக தங்கியுள்ள இந்தியர்கள் விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை விசா முடிந்தும் வெளியேறாத இந்தியர்கள் மீண்டும் அமெரிக்காவிற்கு வர நிரந்தர தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. ட்ரம்பின் இந்த புதிய அறிவிப்பால் அங்கு வசித்து வரும் 45 இலட்சம் இந்தியர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதேவேளை அமெரிக்காவில் சட்டபூர்வமாக...

சிரியாவிற்கு எதிரான அனைத்துத் தடைகளையும் நீக்குவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

அமெரிக்காவுக்கு, சவூதி அரேபியாவை விட வலுவானதொரு பங்காளி இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி, சிரியாவிற்கு எதிரான அனைத்துத் தடைகளையும் நீக்குவதாகவும் உறுதியளித்தார். சிறந்த வாய்ப்புடன் நாடு முன்னேற வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார். சவூதி அரேபியாவுக்கான டொனால் ட்ரம்பினது விஜயத்தின்...

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை..!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் குறித்து பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது. போர் பதற்றத்தை தணிக்க வழிமுறைகளை கண்டறியும்படி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளதோடு மோதலை தவிர்க்க ஆக்கப்பூர்வ பேச்சுக்களை இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் எனவும் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான உதவிகளை செய்ய அமெரிக்கா தயார் என்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் அமெரிக்க...

அமெரிக்காவும் பிரித்தானியாவும் வரிகளைக் குறைப்பதற்கான ஒப்பந்தம்!

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இன்று வரிகளைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல், பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை அதிகரித்துள்ளார். இதன்படி, சீனா மீது அதிக வரிகளை விதிப்பதற்கு அவர் நடவடிக்கை எடுத்ததன் விளைவாக வர்த்தக போர் நிலவி வருகிறது. இந்த பின்னணியில் பிரித்தானிய அரசாங்கம் வரியை குறைப்பதற்கான ஒப்பந்தத்தை...

அமெரிக்காவில் வெளிநாட்டுப் படங்களை ஒளிபரப்ப 100 சதவீத வரி!

அமெரிக்காவில் வெளிநாட்டுப் படங்கள் ஒளிபரப்பப்படும்போது, ​​அவற்றுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இது அமெரிக்க சினிமாவை அழித்துவிடும் என்றும், இந்தத் துறையைப் பாதுகாக்க வரிகளை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறுகிறார். இதற்கிடையில், ஜனாதிபதி டிரம்ப் மூன்றாவது முறையாகப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக...

அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு!

அமெரிக்காவின் மிகவும் பிரபலமான சிறைச்சாலைகளில் ஒன்றான அல்காட்ராஸ் சிறைச்சாலையை (Alcatraz) மீண்டும் திறக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கொடூரமான குற்றவாளிகளை அடைத்து வைக்கப் பயன்படுத்தப்படும் இந்த சிறைச்சாலை, கலிபோர்னியா கடற்கரையில் உள்ள ஒரு தீவில் அமைந்துள்ளது. 1963 ஆம் ஆண்டில் பராமரிப்பு செலவுகள் மற்றும் கட்டடங்களின் பழுதுகள் காரணமாக மூடப்பட்ட இந்த சிறைச்சாலை, தற்போது...
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img