Friday, November 20, 2026
No menu items!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்காவில் TikTok நீக்கம்: Apple, Google-ன் அதிரடி நடவடிக்கை..!

அமெரிக்காவில் Apple மற்றும் Google நிறுவனங்கள் TikTok செயலியை அதிரடியாக நீக்கியுள்ளன. அமெரிக்க அரசு அமுல்படுத்திய சட்டத்தின் அடிப்படையில், Apple மற்றும் Google தங்களின் App Store-களிலிருந்து TikTok-ஐ நீக்கியுள்ளன. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட இச்சட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வந்தது. சட்டத்தின் பின்னணி 2023 ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்...

மீண்டும் அமெரிக்காவில் டிக்டொக் செயலி..!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேசியப் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்யும் சட்டத்தை இயற்றினார். அவ்வாறு விற்பனை செய்யத் தவறினால், டிக்டொக் செயலியை ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்க உத்தரவிடப்படும் என்று...

ரஷ்யாவைத் தாக்க அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த ஜோ பைடன் அனுமதி..!

ரஷ்யாவுக்கும் உக்ரெய்னுக்கும் இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், ரஷ்யா அதன் நிலையில் முன்னேற்றமடைந்து வருகின்றது. இந்நிலையில் ஏற்கனவே உக்ரெய்னுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா உதவி செய்தது. இவ்வாறிருக்க தற்சமயம் தாங்கள் வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவிலுள்ள இராணுவ நிலைகளில் தாக்குதல்களை நடத்தலாம் என உக்ரெய்னுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலையில் மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக நிலையத்தில் தீ பரவியதில்...
- Advertisement -spot_img