Saturday, July 25, 2026
No menu items!

அரசு அதிகாரிகள்

ராஜஸ்தானில் தனியார் பேருந்தில் தீ விபத்து– 20 பேர் உயிரிழப்பு, 16 பேர் காயம்!

ராஜஸ்தானில் நேற்று ஒரு தனியார் பேருந்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் 20 பேர் உயிரிழந்தனர் மற்றும் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குளிர்சாதன படுக்கை வசதியுடன் செயல்படும் இந்த பேருந்து, 57 பயணிகளுடன் சென்றபோது நெடுஞ்சாலையில் பின் பக்கத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை அறிந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை வீதி ஓரமாக...

அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம்..!

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பில் அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் அடுத்த வாரம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசு நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்திற்காக...

அரசாங்கம் புதியது. அரசு பழையது. ; அமைச்சர் கே.டி.லால்காந்த!

அரசாங்கம் மாறினாலும் அரசு இன்னமும் மாறவில்லை என்பதால் அரச ஊழியர்கள் பழைய முறையின் கீழே இன்னமும் பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டி ஹலொலுவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அரசு மற்றும் அரசாங்கம் என்பது வேறு...
- Advertisement -spot_img

Latest News

வத்தளை பகுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் கைது

வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோட்டை...
- Advertisement -spot_img