Saturday, May 9, 2026
No menu items!

அரசு மருத்துவமனை

வடமாகாணத்தில் 24 மணிநேர தாதியர் பணிப்புறக்கணிப்பு – அரச உத்தியோகத்தர் சங்கம் நடவடிக்கை!

வடமாகாணத்தில், மருத்துவமனைகளில் பணிபுரியும் தாதியர் உத்தியோகத்தர்களின் வருகை மற்றும் புறப்படல் பதிவுக்கு எதிராக, அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் நாளை 24 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளது. பணிப்புறக்கணிப்பு நாளை காலை 7 மணியில் ஆரம்பித்து, மறுதினம் காலை 7 மணிக்கு முடிவடையும். அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் தகவல்படி, இது வடக்கு மாகாணத்திற்கு மட்டுமே அமுல்படுத்தப்படுவதால்,...

தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் குறித்த தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், அது தொடர்பான அமைச்சரவை முடிவுகளை ரத்து செய்யவும் மருத்துவ பீட மாணவர் நடவடிக்கைக் குழு அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம் அளித்துள்ளதாக குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரவிந்து சச்சிந்தா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து, மாணவர் பிரதிநிதிகள் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து, அரசு...

ஆரம்ப சுகாதார சேவைக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை அறிவித்த அமைச்சர்!

இரண்டு மாவட்டங்களில் முன்னோடித் திட்டங்களுடன் 2025 ஆம் ஆண்டில் ஆரம்ப சுகாதார சேவைக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்தார். ஆண்டுதோறும் 60 மில்லியன் வருகை தரும் அரசு மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் (OPDs) நெரிசலைக் குறைப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும். அணுகலை மேம்படுத்த 2.5 கிமீ சுற்றளவில் ஆரம்ப சுகாதாரப் பிரிவுகளை...

இலங்கை மீனவர்கள் மீது குற்றம் சுமத்தும் நாகை மீனவர்கள்..!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து அக்கரை பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று (20.12.2024) மதியம் 3 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் ஆகிய 3 மீனவர்களும் இன்று (21.12.2024) அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு  2  படகில்  வந்த 6 இலங்கை...
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img