Saturday, October 10, 2026
No menu items!

அரச வைத்திய அதிகாரிகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் இன்று (31) காலை 8.00 மணி முதல் ஆரம்பிக்கவிருந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை, சங்கம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில்தான் அறிவித்துள்ளது. நேற்று (30) இரவு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...

வைத்தியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்– 11 ஆம் திகதிக்குள் தீர்வு வராவிட்டால் நடவடிக்கை!

வைத்தியர்களின் இடமாற்றங்களை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமல் விஜேசூரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் 11 ஆம் திகதித காலை 8.00 மணிக்குள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அவர்...

அரச வைத்திய அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வைத்தியர்களின் வேதனம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு அமைவான இம்முறை பாதீடு திட்ட முன்மொழிவுகள் தொடர்பிலும், தொழில்சார் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது வைத்தியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக...
- Advertisement -spot_img

Latest News

தெஹிவளை பூங்காவில் உள்ள வரிக்குதிரைக்கு அறுவை சிகிச்சை

தெஹிவளை விலங்கியல் பூங்காவில் உள்ள பெண் வரிக்குதிரை ஒன்றுக்கு, அதன் செரிமானப் பாதையில் அடைப்பு இருப்பது கால்நடை பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து குறித்த வரிக்குதிரைக்கு அறுவை...
- Advertisement -spot_img