Saturday, April 25, 2026
No menu items!

அரேபியா

அரேபியாவிற்கு முதல் உத்தியோகபூர்வ விஜயம்; அமெரிக்க ஜனாதிபதி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் உத்தியோகபூர்வ விஜயமாக அரேபியாவிற்கு பயணமாகவுள்ளார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பயணத்தை தொடங்குவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான பல முதலீட்டு ஒப்பந்தங்களும் அங்கு கைச்சாத்திடப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் பயணத்தின் போது கத்தாருக்குச் செல்லவும்...

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 18ஆவது தொடரின் திகதிகள் அறிவிப்பு!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரின் 18ஆவது தொடர் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான வீரர்களின் மாபெரும் ஏலம் எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்தநிலையில் இதுவரை இல்லாத வகையில் ஐபிஎல் போட்டியின், அடுத்த 3 தொடர்களுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வருகின்ற மார்ச்...

ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் எண்ணெய் விலை 5% உயர்ந்துள்ளது!

ஈரானின் எண்ணெய் தொழில் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா விவாதித்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதை அடுத்து, எண்ணெய் விலை 5% உயர்ந்துள்ளது என்று ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் எண்ணெய் ஆலைகளை இஸ்ரேல் தாக்குவதை ஆதரிப்பீர்களா என்று ஒரு விஜயத்தில் கேட்டதற்கு, ஜோ பைடன் கூறினார்: "நாங்கள் அதைப்...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img