Thursday, October 29, 2026
No menu items!

அர்ப்பணிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர்களுடன் கலந்துரையாடல்!

நாடு சுமூகமான நிலைக்குத் திரும்பி படிப்படியாக ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வாகன இறக்குமதி, நிறுத்தி வைத்தல் வரி, வற் வரி சேகரிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வாகனம்...

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவு;பந்துல குணவர்தன!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது அசைக்க முடியாத ஆதரவை வழங்குவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அறிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், "ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய வேலைத்திட்டத்திற்கு பாராளுமன்றத்தில் ஏகமனதாக ஆதரவளிக்கப்பட்டதன் மூலம் நாடு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது" என்று குணவர்தன குறிப்பிட்டார். தேசத்தை வழிநடத்தும் விக்கிரமசிங்கவின் திறமையில்...
- Advertisement -spot_img

Latest News

ஆசிய பசுபிக் மாநாட்டின் பிரதி தலைவராக நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவு

இலங்கையின் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று (28) தாய்லாந்தின் பேங்கொக்கில் ஆரம்பமான ஐந்தாவது ஆசிய-பசுபிக் அமைச்சர்கள் மாநாட்டின் (MC-5)...
- Advertisement -spot_img