Wednesday, July 29, 2026
No menu items!

அலங்கார கந்தன்

நல்லையம்பதி அலங்கார கந்தனின் அருணகிரிநாதர் திருவிழா!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் பதினேழாவது மாலை நேரத் திருவிழாவான அருணகிரிநாதர் திருவிழா நேற்றையதினம் பக்திபூர்வமாக இடம்பெற்றது. இவ் மஹோற்சவ கிரியைகளை ஆலய பிரதம சிவஸ்ரீ வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர். கடந்த 09.08.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவமானது 25 நாட்கள் இடம்பெறும். நேற்றைய திருவிழாவில் பல இடங்களிலும் இருந்து...

நல்லூர் கந்தனின் திருமஞ்சத்திருவிழா!

வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லயம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்சத்திருவிழா நேற்றையதினம் பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்தில் அருள்பாலிக்கும் முருகன், வள்ளி, தெய்வானைக்கு விஷேட அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றது. பின்னர் முருகப்பெருமான் எழுந்தருளியாக திருமஞ்சத்தில் வீற்று, வள்ளி, தெய்வானையுடன் உள்வீதி, வெளிவீதியூடாக வலம்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img