Monday, July 27, 2026
No menu items!

அளவெட்டி

யாழில் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!

யாழில் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நெசவுசாலை வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குழந்தையின் தாயார் இன்று அதிகாலை 2 மணியளவில் குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். பின்னர் குழந்தை அதிகாலை 4 மணிக்கு மயக்க நிலையில்...

எரி காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவரின் சடலம்..!

முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் பீடி புகைப்பதற்கு முயன்றவேளை படுக்கையில் தீப்பற்றி, தீ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது சடலம்...
- Advertisement -spot_img

Latest News

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்;அமைச்சரவை அனுமதி

நீதிபதிகளின் ஓய்வு வயதை 2 வருடங்களால் நீடிக்கும் சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு சட்டத்துறையின் சிரேஷ்ட உறுப்பினர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL)...
- Advertisement -spot_img