Saturday, August 1, 2026
No menu items!

அவசர சிகிச்சைப் பிரிவு

நாளை எந்தவொரு மருத்துவ சேவையும் செயல்படாது – IMA தெரிவிப்பு…!

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு தரப்பிலிருந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை சனிக்கிழமை  இந்திய நாடு முழுவதிலுமுள்ள மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் ( IMA ) நேற்று  அறிவித்திருந்தது. மேலும் இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆகஸ்ட்...

அதிகரித்து வரும் விபத்துக்கள்…!

வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (11.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் காணப்பட்டதை விட தற்பொழுது விபத்துக்களின்...

20 மில்லியன் ரூபா செலவில் அவசர சிகிச்சை பிரிவை திறந்து வைத்த செந்தில் தொண்டமான்!

திருகோணமலை செல்வநாயகபுரத்தில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்ததுடன், மக்கள் பாவனைக்காக கையளித்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்  கபில நுவான் அத்துகோரல உட்பட அரச அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் உயிரிழப்பு

இரத்மலானை,கந்தாவல வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கந்தாவல சந்தி பகுதியில் முச்சக்கரவண்டிக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது, ஹெல்மெட் அணிந்த...
- Advertisement -spot_img