இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 174 ஓட்டங்களால்  வெற்றியீட்டியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 280 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

281 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 24.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 107 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here