Monday, August 3, 2026
No menu items!

ஆசிய மக்கள்

அதிகரித்து வரும் நுரையீரல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை !

உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்திலுள்ள லான்செட் சுவாச மருத்துவ இதழ் நடத்திய ஆய்வினூடாக குறித்த விடயம் தெரியவந்துள்ளது. அத்துடன், இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 53 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோய் பெண்கள் மற்றும் ஆசிய மக்களிடையே அதிகமாகக் காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

லயன் குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்; போகாவத்தையில் அனர்த்தம்

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட போகாவத்தை, திம்புள்ளை மற்றும் மவுண்ட்வனன் ஆகிய தோட்டங்களில் உள்ள லயன் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக...
- Advertisement -spot_img