Friday, May 1, 2026
No menu items!

ஆதரவாளர்கள்

கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (04) காலை 6 மணிமுதல் இன்று (05) காலை 6 மணி வரையான காலப்பகுதியிலேயே மேற்படி வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, குறித்த காலப்பகுதியில் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, கடந்த...

யாழில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த எம்.ஏ.சுமந்திரன்!

யாழ்ப்பாணப் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கட்சியின் மே தினக் கூட்டத்தில் பேசிய தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாக அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம்...

சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது..!

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு சார்பாக பன்னல -  எலபடகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த  ஜனாதிபதி வேட்பாளரின் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்துள்ளனர். எலபடகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, பொலிஸ் அதிகாரிகள் சிலர் இரவு நேர சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு சார்பாக சட்டவிரோதமாக சுவரொட்டிகளை...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img