Wednesday, June 10, 2026
No menu items!

ஆப்பிள் நிறுவனம்

Live translation ; இனி மொழிப் பிரச்சனை இல்லை- ஆப்பிள் அறிமுகம் செய்த ஏர்பாட்ஸ்.. என்ன ஸ்பெஷல்!

ஆப்பிள் நிறுவனம் தரப்பில் ஐபோன் 17 சீரிஸ் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அத்துடன் ஏர்பாட்ஸ் ப்ரோ 3 வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலையாக மட்டும் இந்திய மதிப்பில் ரூ.22 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏர்பாட்ஸில் லைவ் டிரான்ஸ்லேஷன் வசதி உருவாக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் தனது புதிய மாடல் ஐபோன்களை...

ஐபோன் 17 சீரிஸ்: விலை மற்றும் புதிய அம்சங்கள் குறித்து எதிர்பார்ப்புகள்!

உலகெங்கிலும் உள்ள மொபைல் ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபோன் 17 சீரிஸ் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அனைவரின் எதிர்பார்ப்பும் இந்த சீரிஸின் விலை என்னவாக இருக்கும் என்பதில் உள்ளது. மேலும், வரவிருக்கும் புதிய மாடல்களின் மிகவும் பிரபலமான அம்சமாக ஐபோன் 17 ப்ரோவின் விலை இருக்கும். புதிய ஐபோன் 17 சீரிஸின்...

ஆப்பிளை தொடர்ந்து சாம்சங் நிறுவனத்திற்கும் வரி அச்சுறுத்தல்: டிரம்ப் எச்சரிக்கை..!

டிரம்பின் பாதுகாப்புவாத நிலைப்பாடு தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மீது வரி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு அச்சுறுத்தல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஐபோன்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படாவிட்டால், 25% வரி விதிக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் டிரம்ப்...

ஆப்பிள் பயனர்களுக்கு இழப்பீடு – யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?

ஆப்பிள் நிறுவனம், பயனர்களுக்கு ரூ. 790 கோடி இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இழப்பீடு வழங்கும் ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம் பயனர்களின் தனியுரிமையை மீறியது தொடர்பான வழக்கில், 95 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.815 கோடி) இழப்பீடு வழங்க உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சேவையான சிரியிடம், பயனர்கள் மேற்கொள்ளும் உரையாடல்களை ஆப்பிள் நிறுவனம் சேமிப்பதாகவும், பயனர்களின்...

Apple Watch Ultra 3 எப்போது வெளியாகும்., எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்ன?

Apple Watch Ultra 3 வெளியீடு மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிள் நிறுவனம் 2023-இல் Apple Watch Ultra 2-ஐ அறிமுகப்படுத்தியது. அதையடுத்து பிளாக் டைட்டானியம் வகை வந்தது. இப்போது, 2025-ல் Apple Watch Ultra 3 வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பல புதிய தொழில்நுட்ப அம்சங்கள் இடம் பெறலாம்...

I Phone பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!

I Phone களில் சார்ஜ் செய்யும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற பயனர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை ஆப்பிள் நிறுவனம் பூர்த்தி செய்துள்ளது. இதன்படி IPhone 16 pro, Iphone 16 pro Max ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளில் 40W வரை சார்ஜ் செய்துகொள்ளக்கூடிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு அறிமுகமான IPhone 15, IPhone...

உற்பத்திகளை கைவிட்ட ஆப்பிள் நிறுவனம்..!

ஆப்பிள் நிறுவனம் சில உற்பத்திகளைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதன்படி IPhone 13, IPhone 15 pro மற்றும் IPhone 15 pro max ஆகிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் உற்பத்திகளே இவ்வாறு கைவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் IPhone 16 Series ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து IPhone 15 மற்றும் IPhone 14 Series...

ஐபோன் 16 சீரிஸை அறிமுகம் செய்த ஆப்பிள் நிறுவனம்..!

ஆப்பிள் நிறுவனம் தமது புதிய படைப்பான ஐபோன் 16 சீரிஸை வெளியிட்டுள்ளது. 'it's Glowtime' என்ற நிகழ்வின் மூலம் புதிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஆப்பிள் கைக்கடிகாரம் உள்ளிட்ட பலவற்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2007இல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியை அறிமுகம் செய்தது. அன்று முதல் ஆண்டுதோறும்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img