Sunday, September 27, 2026
No menu items!

ஆறுவயது சிறுமி

முச்சக்கர வண்டியொன்று வேனுடன் மோதி விபத்து; ஆறுவயது சிறுமி பலி!

எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இடம்பெற்ற விபத்தில் ஆறுவயது சிறுமி உயிரிழந்துள்ளார். விபத்தில் அறுவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியொன்று வேனுடன் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். எல்பிட்டிய காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் மானியம் குறித்து ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு அவர்...
- Advertisement -spot_img