Friday, November 20, 2026
No menu items!

இந்தியன் ப்ரீமியர் லீக்

8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று (02) இடம்பெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ்...

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 13வது போட்டி இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. லக்னோவில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடரில் இதுவரையில், 2 போட்டிகளை எதிர்கொண்டுள்ள லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒரு வெற்றியையும் ஒரு தோல்வியையும் பெற்று, புள்ளிப்பட்டியலில் 3 ஆவது இடத்தில்...

IPL 12ஆவது போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்...

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு புதிய தலைவரா?

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. குறித்த போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் ரியான்...

முதலிடத்தில் உள்ள RCB அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை 11 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதன்படி குறித்த தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்தில் உள்ளதுடன், டெல்லி கெப்பிடல்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. குறித்த இரு அணிகளும் தாம் எதிர்கொண்ட 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளன. அத்துடன் லக்னோ...

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இதன்படி இன்று பிற்பகல் 3.30க்கு இடம்பெறவுள்ள போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ள மற்றுமொரு போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுரு அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று (28/03/2025) நடைபெற்ற போட்டியில் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுரு அணி 50 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்தப் போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட...

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 7 ஆவது போட்டி இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 7 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி இன்று !

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.  

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டி இன்று !

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. அஹமதாபாத்தில் நடைபெறவுள்ள குறித்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்றிரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.    
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img